IOCL Pipelines Division Recruitment 2026

12வது தேர்ச்சி போதும்..இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 394 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! IOCL Pipelines Division Recruitment 2026

IOCL Pipelines Division Recruitment 2026: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) தற்போது காலியாகவுள்ள 394 Technician Apprentice(அப்ரண்டிஸ்), Trade Apprentice(அப்ரண்டிஸ்), Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Indian Oil Corporation Limited
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
காலியிடங்கள்394
பணிகள்Technician Apprentice, Trade Apprentice, Data Entry Operator
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.02.2026
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://iocl.com/apprenticeships

இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  1. Technician Apprentice (Mechanical) 
  2. Technician Apprentice (Electrical) 
  3. Technician Apprentice (Telecommunication & Instrumentation) 
  4. Trade Apprentice (Assistant-Human Resource) 
  5. Trade Apprentice (Accountant) 
  6. Data Entry Operator (Fresher Apprentices) 
  7. Domestic Data Entry Operator (Skill Certificate Holders) 

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

StateNumber of Posts
Assam10
Bihar21
Jharkhand03
Uttar Pradesh29
West Bengal38
Gujarat77
Madhya Pradesh05
Maharashtra12
Rajasthan42
Delhi07
Haryana11
Himachal Pradesh04
Punjab19
Rajasthan03
Uttar Pradesh08
Uttarakhand02
Andhra Pradesh02
Karnataka05
Tamil Nadu33
Andhra Pradesh14
Chhattisgarh05
Jharkhand02
Odisha37
Telangana05

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2026 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறையில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Technician Apprentice (Mechanical)3-year Diploma in Mechanical or Automobile Engineering.
Technician Apprentice (Electrical)3-year Diploma in Electrical or Electrical & Electronics Engineering.
Technician Apprentice (T&I)3-year Diploma in Electronics & Comm / Electronics & Telecomm / Electronics & Radio Comm / Instrumentation & Control / Instrumentation & Process Control / Electronics Engineering.
Trade Apprentice (Assistant HR)Full-time Bachelor’s Degree (Graduation) in any discipline.
Trade Apprentice (Accountant)Full-time Bachelor’s Degree (Graduation) in Commerce (B.Com).
Data Entry Operator (Fresher)Minimum 12th Pass (but below Graduate).
Domestic DEO (Skill Certificate)Minimum 12th Pass (below Graduate) + “Domestic Data Entry Operator” skill certificate (NSQF level 4 or higher).

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24 ஆகவும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

CategoryAge Limit / Relaxation
SC / STUp to 31 Years (+5 years)
OBC (Non-Creamy Layer)Up to 29 Years (+3 years)
PwBD (Gen/EWS)Up to 36 Years (+10 years)
PwBD (SC/ST)Up to 41 Years (+15 years)
PwBD (OBC)Up to 39 Years (+13 years)
Ex-ServicemenAs per Govt. Policy
பதவியின் பெயர்தோராயமான மாத சம்பளம்
Graduate Apprentice (Assistant HR / Accountant)₹9,000 + இதர படிகள்
Technician Apprentice (Diploma Holders)₹8,000 + இதர படிகள்
Trade Apprentice (DEO / ITI Trades)₹7,000 – ₹8,000 + இதர படிகள்

இதர படிகள் (Allowances): அடிப்படை உதவித்தொகையுடன் பொதுவாக மாதம் ₹2,500 கூடுதல் படியாக (Incidental expenses) வழங்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள், கீழ்க்காணும் இரண்டு கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • Merit List 
  • Certificate Verification 
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 28.01.2026
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.02.2026

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://iocl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Register ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 28.01.2026 முதல் 10.02.2026 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தவறாமல் இணைக்க வேண்டும்; மேலும் இது குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Trade Apprentice: DEO (Fresher Apprentices)/Domestic DEO (Skill Certificate Holders) Registration Portal Link: Click Here
Technician Apprentice: (Mechanical/Electrical/Telecommunication & Instrumentation) Registration Portal Link: Click Here
Trade Apprentice (Assistant-HR/Accountant) Registration Portal Link: Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top