Saturday, April 19, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது || சம்பளம்:...

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.15,800 TANUVAS Recruitment 2025

TANUVAS Recruitment 2025: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) காலியாக உள்ள 04 Field Laboratory Attendant, Project Technical Support – I, Project Technical Support – III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு கால்நடை மற்றும்
விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
Tamil Nadu Veterinary and
Animal Sciences University (TANUVAS)
காலியிடங்கள்04
பணிகள்Project Technical Support – I
Project Technical Support – III
Field Laboratory Attendant
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
கடைசி தேதி07.04.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tanuvas.ac.in

TANUVAS தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Project Technical Support – I01
Project Technical Support – III02
Field Laboratory Attendant01
மொத்தம்04
பணியின் பெயர்கல்வி தகுதி
Project Technical Support – I10th+Diploma தேர்ச்சி
Project Technical Support – IIIGraduation + Post Graduation தேர்ச்சி
Field Laboratory Attendant12th தேர்ச்சி
பணியின் பெயர்சம்பளம்
Project Technical Support – Iரூ. 18,000/-
Project Technical Support – IIIரூ.28,000/-
Field Laboratory Attendantரூ. 15,800/-
பணியின் பெயர்வயது வரம்பு
Project Technical Support – Iஅதிகபட்ச வயது 28
Project Technical Support – IIIஅதிகபட்ச வயது 35
Field Laboratory Attendantஅதிகபட்ச வயது 25

TANUVAS தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

TANUVAS தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல்(Email ID) முகவரிக்கு 07.04.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • நேர்காணல் நடைபெறும் நாள்: 16.04.2025
  • நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10 மணி
  • நேர்காணல் நடைபெறும் இடம்: The Department of Animal Biotechnology, Faculty of Basic Sciences, Madras Veterinary College, Chennai-600 007.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments