Saturday, April 19, 2025
Home8th Pass Govt Jobs8வது தேர்ச்சி போதும்! தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை...

8வது தேர்ச்சி போதும்! தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! DCDRC Virudhunagar Recruitment 2025

DCDRC Virudhunagar Recruitment 2025: தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடத்தினை (Backlog vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பிட கீழ்கண்ட விவரப்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
விருதுநகர்
வேலை பெயர்அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி24.04.2025
பணியிடம்விருதுநகர் ,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://virudhunagar.nic.in/

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அலுவலக உதவியாளர் – 01 காலியிடம்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • பொதுப் பிரிவினர்: 32 வயது
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்: 34 வயது
  • ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர்: 37 வயது

தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://virudhunagar.nic.in/என்ற இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், கல்வித்தகுதி, மாற்றுச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயது, முகவரி மற்றும் பிற தகுதிச் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர்” என்று உறையின் மேல் குறிப்பிட்டு, கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் 15.02.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626135

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் அனைத்து தகுதிநிலைகளையும் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக படித்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.03.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments