Wednesday, July 16, 2025
Home10th Pass Govt Jobs10வது,12வது,டிகிரி முடித்தவர்களுக்கு SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை - 2423 காலியிடங்கள்! SSC...

10வது,12வது,டிகிரி முடித்தவர்களுக்கு SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை – 2423 காலியிடங்கள்! SSC Selection Post Phase 13 Recruitment 2025

SSC Selection Post Phase 13 Recruitment 2025: SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது காலியாக உள்ள 2423 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பணியாளர் தேர்வு ஆணையம்
Staff Selection Commission
காலியிடங்கள்2423
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.06.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்

Canteen Attendant, Fumigation Assistant, Junior Engineer, Technical Superintendent, Technical Attendant, Scientific Assistant, Canteen Attendant, Senior Scientific Assistant, Multi-Tasking Staff, Girl Cadet Instructor, Fireman, Civilian Motor Driver, Technical Officer, Technical Operator, Operator (Ordinary Grade), Storekeeper, Research Assistant, Clerk, Chargeman, Calligraphist, Sub Divisional Officer, Fertilizer Inspector, Fieldman, Junior Computer, Assistant Psychologist, Radiographer, Library Clerk, Medical Laboratory Technologist, Occupationaltherapist, Navigationalassistant, Sub-editor, Library & Information Assistant, Research Associate, Data Processing Assistant, Photo-artist, Taxidermist, Senior Preservation Assistant, Proofreader, Photographer, Botanical Assistant, Library & Information Assistant, Junior Zoological Assistant, Health Worker, Public Health Nurse, Junior Scientific Assistant, Upper Division Clerk, Library And Information Assistant, Assistant Superintendent, Instructor, Senior Computer, Assistant superintendent, Senior Artist, Stenographer, Computer Programmer, Cook, Court Master, Technical Clerk, Staff Car Driver, Publication Assistant, Physiotherapy technician, Modeller, workshop Attendant, Librarian & Various 

காலியிடங்கள்: 2423

வகை வாரியான காலியிடங்கள்:

CategoryVacancies
UR1169
SC314
ST148
OBC561
EWS231
Total2423

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணி நிலைகல்வித் தகுதி
Matricஅரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Intermediateஅரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate-levelஅரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் எந்தத் துறையிலும் இளங்கலை பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும், அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் ஆகும்.

பல்வேறு பதவிகளுக்கான வயது வரம்பின் அடிப்படையில் வயது வரம்புத் தளர்வுக்கான குறிப்பிட்ட தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வயது வரம்பு மற்றும் வயது தளர்வு

வயது வரம்புவயது தளர்வு
18-25 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-2000 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-27 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1998 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-28 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1997 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-30 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1995 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-35 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1990 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-37 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1988 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
18-42 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1983 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2007 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
20-25 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-2000 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2005 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
21-25 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-2000 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2004 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
21-27 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1998 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2004 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
21-28 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1997 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2004 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
21-30 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1995 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2004 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
25-30 வயதுடைய பதவிகளுக்குவிண்ணப்பதாரர் 02-08-1995 தேதிக்கு முன்னதாகவும், 01-08-2000 தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.18,000 – Rs.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Computer Based Examinations (CBE)
  • Document Verification
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.06.2025 முதல் 23.06.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments