Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsடிகிரி முடித்தவர்களுக்கு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் மேனேஜர் வேலை; ரூ.99,750 வரை சம்பளம் -...

டிகிரி முடித்தவர்களுக்கு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் மேனேஜர் வேலை; ரூ.99,750 வரை சம்பளம் – விண்ணப்பிக்க விவரங்கள்! SIDBI Recruitment 2024

SIDBI Recruitment 2024: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி நாடு முழுவதும் உள்ள கிளைகளில் தற்போது காலியாக உள்ள 72 உதவி மேனேஜர் Grade ‘A’ மற்றும் வங்கி மேனேஜர் Grade-B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
Small Industries Development Bank of India
காலியிடங்கள்72
பணிOfficers in கிரேடு ‘A’ & கிரேடு ‘B’
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.sidbi.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

SIDBI இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • உதவி மேனேஜர் Grade ‘A’ – பொது ஸ்ட்ரீம் – 50 காலியிடங்கள்
  • வங்கி மேனேஜர் Grade-B – பொது ஸ்ட்ரீம் – 10 காலியிடங்கள்
  • வங்கி மேனேஜர் Grade-B – சட்டம் – 06 காலியிடங்கள்
  • வங்கி மேனேஜர் Grade-B – ஐடி – 06 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E/B.Tech, ஏதேனும் ஒரு Degree, MBA, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கணினியில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • உதவி மேனேஜர் Grade ‘A’ – பொது ஸ்ட்ரீம் – 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • வங்கி மேனேஜர் Grade-B – பொது ஸ்ட்ரீம் – 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  • வங்கி மேனேஜர் Grade-B – சட்டம் – 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  • வங்கி மேனேஜர் Grade-B – ஐடி – 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

உச்ச வயது வரம்பு தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
  • 1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள்: 5 ஆண்டுகள்
  • உதவி மேனேஜர் Grade ‘A’ – பொது ஸ்ட்ரீம் – ரூ.44500 – 89150/-
  • வங்கி மேனேஜர் Grade-B – பொது ஸ்ட்ரீம் – ரூ.55200 – 99750/-
  • வங்கி மேனேஜர் Grade-B – சட்டம் – ரூ.55200 – 99750/-
  • வங்கி மேனேஜர் Grade-B – ஐடி – ரூ.55200 – 99750/-

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்

  • ஆன்லைன் தேர்வு
  • உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ (பொது ஸ்ட்ரீம்) மற்றும் மேலாளர் கிரேடு ‘பி’ (பொது ஸ்ட்ரீம்), மேலாளர் கிரேடு ‘பி’ (சட்டம்) & மேலாளர் கிரேடு ‘பி’ (ஐடி)க்கான ஆன்லைன் தேர்வு

ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தில் தேர்வு மையம்:

  • Phase I: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம்
  • Phase II: சென்னை
  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SIDBI இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.11.2024 முதல் 02.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments