Indian Coast Guard Recruitment 2024: இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 10 Sarang Lascar, Lascar, Draughtsman, Motor Transport Driver (OG), Motor Transport Fitter, Rigger பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய கடலோர காவல்படை |
| காலியிடங்கள் | 10 |
| பணி | Sarang Lascar, Lascar, Draughtsman, Motor Transport Driver (OG), Motor Transport Fitter, Rigger |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 18.11.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indiancoastguard.gov.in/ |
Indian Coast Guard Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Sarang Lascar – 03 காலியிடங்கள்
- Lascar – 03 காலியிடங்கள்
- Draughtsman – 01 காலியிடங்கள்
- Motor Transport Driver (OG) – 01 காலியிடங்கள்
- Motor Transport Fitter – 01 காலியிடங்கள்
- Rigger – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Coast Guard Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Coast Guard Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- Sarang Lascar – 18 வயது முதல் 30 வயது வரை
- Lascar – 18 வயது முதல் 30 வயது வரை
- Draughtsman – 18 வயது முதல் 25 வயது வரை
- Motor Transport Driver (OG) – 18 வயது முதல் 27 வயது வரை
- Motor Transport Fitter – 18 வயது முதல் 27 வயது வரை
- Rigger – 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
Indian Coast Guard Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Sarang Lascar – நிலை 4
- Lascar – நிலை 1
- Draughtsman – நிலை 4
- Motor Transport Driver (OG) – Rs.18,000 to Rs.56,900.
- Motor Transport Fitter – Rs.18,000 to Rs.56,900.
- Rigger – Rs.18,000 to Rs.56,900.
- Unskilled Labour – Rs.18,000 to Rs.56,900.
Indian Coast Guard Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- எழுத்துத் தேர்வு/திறன் தேர்வு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Coast Guard Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.10.2024 முதல் 18.11.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலைவாய்ப்பு 2026 – 03 காலியிடங்கள் | 10th, 12th, Any Degree தகுதி | சம்பளம் ரூ.20,000! Mayiladuthurai DSWO Recruitment 2026
- 10th, 12th, Degree தகுதி! மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – உதவியாளர், இளநிலை எழுத்தர் பணிகள் | உடனே விண்ணப்பிக்கவும்! IWST Recruitment 2026
- BHEL திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 214 Apprentice காலியிடங்கள் | தேர்வு கிடையாது | ITI, Diploma, Degree தகுதி | மாதம் ரூ.12,300 வரை சம்பளம்! BHEL Trichy Recruitment 2026
- இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2026 – 284 காலியிடங்கள் | Any Degree, B.E/B.Tech, போதும்! | மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம்! Indian Air Force Recruitment 2026
- தென்னை வளர்ச்சி வாரியத்தில் 35 வேலைவாய்ப்புகள் 2026 – 12th, Degree | ரூ.63,200 சம்பளம்! Coconut Development Board Recruitment 2026









