Sainik School Amaravathinagar Recruitment 2025: தமிழ்நாட்டில் திருப்பூர் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள 13 PGT- Physics (முதுகலை ஆசிரியர் – இயற்பியல்), PGT- Maths (முதுகலை ஆசிரியர் – கணிதம்), TGT- English (பட்டதாரி ஆசிரியர் – ஆங்கிலம்), TGT- Maths (பட்டதாரி ஆசிரியர் – கணிதம்), Laboratory Assistant (Physics) (ஆய்வக உதவியாளர் – இயற்பியல்), Band Master (இசை ஆசிரியர்), Counsellor (ஆலோசகர்), Art Master (ஓவிய ஆசிரியர்), Medical Officer (மருத்துவ அதிகாரி), Lower Division Clerk (LDC) (எழுத்தர்), PEM/PTI – Matron (Female) (உடற்கல்வி ஆசிரியர் / உடற்பயிற்சி பயிற்றுநர் – விடுதி மேற்பார்வையாளர் (பெண்)), and Ward Boys (வார்டு பாய்ஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிகள் குறித்த விபரங்கள் வருமாறு:
Sainik School Amaravathinagar Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | சைனிக் பள்ளி அமராவதிநகர் Sainik School in Tamil Nadu |
காலியிடங்கள் | 13 |
பணி | எழுத்தர், ஆய்வக உதவியாளர், விடுதி மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல |
நேர்காணல் தேதி | 17.05.2025 |
பணியிடம் | திருப்பூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sainikschoolamaravathinagar.edu.in/ |
Sainik School Amaravathinagar Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
PGT- Physics ( முதுகலை ஆசிரியர் – இயற்பியல் ) | 01 |
PGT- Maths ( முதுகலை ஆசிரியர் – கணிதம் ) | 01 |
TGT- English ( பட்டதாரி ஆசிரியர் – ஆங்கிலம் ) | 01 |
TGT- Maths ( பட்டதாரி ஆசிரியர் – கணிதம் ) | 01 |
Laboratory Assistant (Physics) ( ஆய்வக உதவியாளர் – இயற்பியல் ) | 01 |
Band Master ( இசை ஆசிரியர் ) | 01 |
Counsellor ( ஆலோசகர் ) | 01 |
Art Master ( ஓவிய ஆசிரியர் ) | 01 |
Medical Officer ( மருத்துவ அதிகாரி ) | 01 |
Lower Division Clerk (LDC) (எழுத்தர்) | 01 |
PEM/PTI – Matron (Female) ( உடற்கல்வி ஆசிரியர் / உடற்பயிற்சி பயிற்றுநர் – விடுதி மேற்பார்வையாளர் (பெண்) ) | 01 |
Ward Boys ( வார்டு பாய்ஸ் ) | 02 |
மொத்தம் | 13 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sainik School Amaravathinagar Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
PGT- Physics (முதுகலை ஆசிரியர் – இயற்பியல்) | Master’s Degree in Physics with at least 50% marks and B.Ed. OR Integrated M.Sc. in Physics from RIE NCERT with 50% marks. Proficiency in English medium teaching. |
PGT- Maths (முதுகலை ஆசிரியர் – கணிதம்) | Master’s Degree in Mathematics with at least 50% marks and B.Ed. OR Integrated M.Sc. in Maths from RIE NCERT with 50% marks. Proficiency in English medium teaching. |
TGT- English (பட்டதாரி ஆசிரியர் – ஆங்கிலம்) | Bachelor’s Degree in English (all three years) with 50% marks and B.Ed. OR Integrated 4-year English course from RIE NCERT. Must be CTET/TET qualified (Paper-II). |
TGT- Maths (பட்டதாரி ஆசிரியர் – கணிதம்) | Bachelor’s Degree in Maths (all three years) with 50% marks and B.Ed. OR Integrated 4-year Maths course from RIE NCERT. Must be CTET/TET qualified (Paper-II). |
Laboratory Assistant (Physics) (ஆய்வக உதவியாளர் – இயற்பியல்) | 12 ஆம் வகுப்பில் Science குரூப் இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Band Master (இசை ஆசிரியர்) | Courses for Band Master/Band Major/Drum Major from AEC Training College or similar in Navy/Air Force. |
Counsellor (ஆலோசகர்) | Graduate/Post Graduate in Psychology, OR Post Graduate in Child Development, OR Graduate/PG with Diploma in Counseling and Career Guidance. |
Art Master (ஓவிய ஆசிரியர்) | Master’s degree in Fine Arts (Painting) OR Graduate in Fine Art/Drawing/Painting with 4-year Diploma OR Higher Secondary with 5-year (full-time)/7-year (part-time) Diploma in Fine Art. |
Medical Officer (மருத்துவ அதிகாரி) | M.B.B.S. Degree. |
Lower Division Clerk (LDC) (எழுத்தர்) | (i) அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு). (ii) நிமிடத்திற்கு குறைந்தது 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம். (iii) சுருக்கெழுத்து பற்றிய அறிவு மற்றும் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் கூடுதல் தகுதியாக கருதப்படும். |
PEM/PTI – Matron (Female) (உடற்கல்வி ஆசிரியர் / உடற்பயிற்சி பயிற்றுநர் – விடுதி மேற்பார்வையாளர் (பெண்)) | (i) 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக இருக்க வேண்டும். (ii) தங்குமிடப் பள்ளி அல்லது நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு மற்றும் குழந்தைகளை கையாளுதல் ஆகியவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். (iii) விண்ணப்பதாரர் உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும். |
Ward Boys ( வார்டு பாய்ஸ் ) | (i) மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழ் மொழிகளில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். (ii) தங்குமிடப் பள்ளி / நிறுவனத்தில் மாணவர்களை கையாளுதல் மற்றும் வீட்டு பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (iii) விண்ணப்பதாரர் உடல் தகுதி உடையவராக இருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
PGT- Physics (முதுகலை ஆசிரியர் – இயற்பியல்) | 21 – 40 வயது |
PGT- Maths (முதுகலை ஆசிரியர் – கணிதம்) | 21 – 40 வயது |
TGT- English (பட்டதாரி ஆசிரியர் – ஆங்கிலம்) | 21 – 35 வயது |
TGT- Maths (பட்டதாரி ஆசிரியர் – கணிதம்) | 21 – 35 வயது |
Laboratory Assistant (Physics) (ஆய்வக உதவியாளர் – இயற்பியல்) | 18 – 35 வயது |
Band Master (இசை ஆசிரியர்) | 21 – 50 வயது |
Counsellor (ஆலோசகர்) | 21 – 50 வயது |
Art Master (ஓவிய ஆசிரியர்) | 21 – 35 வயது |
Medical Officer (மருத்துவ அதிகாரி) | 21 – 50 வயது |
Lower Division Clerk (LDC) (எழுத்தர்) | 18 – 50 வயது |
PEM/PTI – Matron (Female) (உடற்கல்வி ஆசிரியர் / உடற்பயிற்சி பயிற்றுநர் – விடுதி மேற்பார்வையாளர் (பெண்)) | 21 – 50 வயது |
Ward Boys ( வார்டு பாய்ஸ் ) | 21 – 50 வயது |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
PGT – Physics | Rs.47,600/- |
PGT- Maths ( முதுகலை ஆசிரியர் – கணிதம் ) | Rs.45,000/- |
TGT- English ( பட்டதாரி ஆசிரியர் – ஆங்கிலம் ) | Rs.40,000/- |
TGT- Maths ( பட்டதாரி ஆசிரியர் – கணிதம் ) | Rs.40,000/- |
Laboratory Assistant (Physics) ( ஆய்வக உதவியாளர் – இயற்பியல் ) | Rs.25,000/- |
Band Master ( இசை ஆசிரியர் ) | Rs.40,000/- |
Counsellor ( ஆலோசகர் ) | Rs.30,000/- |
Art Master ( ஓவிய ஆசிரியர் ) | Rs.25,000/- |
Medical Officer ( மருத்துவ அதிகாரி ) | Rs.45,000/- |
Lower Division Clerk (LDC) (எழுத்தர்) | Rs.25,000/- |
PEM/PTI – Matron (Female) ( உடற்கல்வி ஆசிரியர் / உடற்பயிற்சி பயிற்றுநர் – விடுதி மேற்பார்வையாளர் (பெண்) ) | Rs.25,000/- |
Ward Boys ( வார்டு பாய்ஸ் ) | Rs.22,000/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு சைனிக் பள்ளி உள்ள பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளில் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்ப்பட உள்ளனர்
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Class Demonstration (வகுப்பறை செயல்முறை விளக்கம்)
- Personal Interview (நேர்முகத் தேர்வு)
விண்ணப்ப கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு: ரூ.500/- (திரும்பப் பெற இயலாத வரைவோலை)
- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு: ரூ.200/- (திரும்பப் பெற இயலாத வரைவோலை)
வரைவோலை ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’ என்ற பெயரில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), அமராவதிநகர் (வங்கி குறியீடு 2191), உடுமலைப்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் செலுத்தத்தக்கதாக இருக்க வேண்டும்.
Sainik School Amaravathinagar Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு சைனிக் பள்ளி வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பின்வரும் ஆவணங்களுடன் 17.05.2025 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் பள்ளியின் இணையதளமான www.sainikschoolamaravathinagar.edu.in இல் கிடைக்கும்.அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கீழ்கண்டவற்றை இணைத்து அனுப்பவும்:
- விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டவும்.
- 10 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள், சான்றுகள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ்களின் சுய கையொப்பமிட்ட நகல்கள்.
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.500/- அல்லது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு மட்டும் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக திரும்பப் பெற இயலாத டிமாண்ட் டிராஃப்ட் (Demand Draft).
- சுயமாக முகவரியிடப்பட்ட (9” x 4”) உறைக் கவர் ஒன்றில் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டணச் சலுகை பெற விண்ணப்பிக்கும் இட ஒதுக்கீடு பிரிவைச் (SC/ST) சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட சரியான சாதி சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், Pincode – 642 102,
உடுமலைப்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம் (தமிழ்நாடு).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |