City Union Bank Recruitment 2025: சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார் துறை வங்கியாகும். தற்போது சிட்டி யூனியன் வங்கியில் காலியாகவுள்ள Relationship Managers, Assistant Managers உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
City Union Bank Recruitment 2025
Description | Details |
துறைகள் | சிட்டி யூனியன் வங்கி (City Union Bank) |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | Relationship Managers, Assistant Managers உள்ளிட்ட பல |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | குறிப்பிடப்படவில்லை |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cityunionbank.com/ |
City Union Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சிட்டி யூனியன் வங்கியில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம் – காலிப்பணியிடங்கள்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் கும்பகோணம், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பிற இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
உதவி பொது மேலாளர்கள் (Assistant General Managers) | பல்வேறு |
தலைமை மேலாளர்கள் / மண்டல வளர்ச்சி மேலாளர்கள் (Chief Managers / Regional Development Managers) | பல்வேறு |
கிளை மேலாளர்கள் / துணை மேலாளர்கள் (Branch Managers / Deputy Managers) | பல்வேறு |
உதவி மேலாளர்கள் / கிளை வளர்ச்சி மேலாளர்கள் (Assistant Managers / Branch Development Managers) | பல்வேறு |
உறவு மேலாளர்கள் (Relationship Managers) | பல்வேறு |
மேலும் விரிவான தகவல்களுக்கு, வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
City Union Bank Recruitment 2025 கல்வித் தகுதி
சிட்டி யூனியன் வங்கி பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
உறவு மேலாளர்கள் (Relationship Managers) | Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Freshers ஆக இருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்! |
உதவி பொது மேலாளர்கள் (Assistant General Managers) | Professionally qualified/Post Graduate/Graduate – preferably with JAIIB/CAIIB Having minimum 2 years of banking experience in Chief Manager cadre (Scale IV) in Public Sector Bank/ Old Private Sector Bank/ New Generation (Minimum as VP/DVP) Bank with expertise in General Banking & operations / Credit / Treasury / International Banking Division / Technology / Retail Banking/CASA Marketing/ NRI Marketing/ Sales Management/ Recovery / Legal. (Minimum 20 years of Banking experience). |
தலைமை மேலாளர்கள் / மண்டல வளர்ச்சி மேலாளர்கள் (Chief Managers / Regional Development Managers) | Professionally qualified/Post Graduate/Graduate – preferably with JAIIB/CAIIB who are willing to manage field operations as well as branches Having minimum 3 years of banking experience in Scale 2/Scale 3 Cadre in Public Sector Bank/Old Private Sector Bank or having minimum 5 years of banking experience as Senior Manager in New Generation Bank with expertise in General Banking / Credit / Treasury / Technology / Retail Banking/CASA Marketing/ NRI Marketing/ Sales Management / Recovery / Legal. (Minimum 15 years of overall Banking experience for RDM and 12 years for Scale IV) For Regional Development Managers-They should have adequate experience in handling cluster of Branches under their control. |
கிளை மேலாளர்கள் / துணை மேலாளர்கள் (Branch Managers / Deputy Managers) | Professionally qualified/Post Graduate/Graduate – preferably with JAIIB/CAIIB Having minimum 3 years of banking experience as an Officer / Manager in Public Sector Bank/Old Private Sector Bank or having minimum 5 years of banking experience as Assistant Manager/Deputy Manager/Manager in New Generation Bank with adequate knowledge in General Banking & operations / Credit / Treasury / International Banking Division / Technology / Retail Banking/CASA Marketing/ NRI Marketing/ Sales Management/ Recovery / Legal. |
உதவி மேலாளர்கள் / கிளை வளர்ச்சி மேலாளர்கள் (Assistant Managers / Branch Development Managers) | Post Graduate/Graduate – preferably with JAIIB/CAIIB Having minimum 3 years of banking experience as Clerical cadre in Public Sector Bank/ Old Private Sector/ New Generation Bank with adequate knowledge in General banking & operations/ Credit/ Technology/ CASA/ Sales Management/ Recovery /Legal. |
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
உதவி பொது மேலாளர்கள் (Assistant General Managers) | வயது 40 முதல் 50 வரை |
தலைமை மேலாளர்கள் / மண்டல வளர்ச்சி மேலாளர்கள் (Chief Managers / Regional Development Managers) | வயது 35 முதல் 50 வரை |
கிளை மேலாளர்கள் / துணை மேலாளர்கள் (Branch Managers / Deputy Managers) | வயது 25 முதல் 40 வரை |
உதவி மேலாளர்கள் / கிளை வளர்ச்சி மேலாளர்கள் (Assistant Managers / Branch Development Managers) | வயது 24 முதல் 30 வரை |
உறவு மேலாளர்கள் (Relationship Managers) | வயது 22 முதல் 27 வரை |
சம்பளம் விவரங்கள்
பதவியின் பெயர் | தோராயமான மாத சம்பளம் (₹) |
உதவி பொது மேலாளர்கள் (Assistant General Managers) | ரூ.70,000 – ரூ.1,20,000 மற்றும் அதற்கு மேல் |
தலைமை மேலாளர்கள் / மண்டல வளர்ச்சி மேலாளர்கள் (Chief Managers / Regional Development Managers) | ரூ.60,000 – ரூ.1,10,000 |
கிளை மேலாளர்கள் / துணை மேலாளர்கள் (Branch Managers / Deputy Managers) | ரூ.45,000 – ரூ.90,000 |
உதவி மேலாளர்கள் / கிளை வளர்ச்சி மேலாளர்கள் (Assistant Managers / Branch Development Managers) | ரூ.35,000 – ரூ.70,000 |
உறவு மேலாளர்கள் (Relationship Managers) | ரூ.25,000 – ரூ.50,000 |
தேர்வு செயல்முறை
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Interview (நேர்காணல்)
City Union Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.cityunionbank.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |