Kalakshetra Chennai Recruitment 2025: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் உள்ள பெசன்ட் தியாசாபிகல் மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள 12 Primary Graduate Teacher (முதன்மை பட்டதாரி ஆசிரியர்), Library or Lab Attender (நூலகம் அல்லது ஆய்வக உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Kalakshetra Chennai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | கலாசேத்திரா சென்னை |
காலியிடங்கள் | 12 |
பணிகள் | Primary Graduate Teacher Library or Lab Attender |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 07.05.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.kalakshetra.in/ |
Kalakshetra Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு சென்னை கலாசேத்திரா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Primary Graduate Teacher | 10 |
Primary Graduate Teacher | 01 |
Library or Lab Attender | 01 |
மொத்தம் | 12 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Kalakshetra Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
மத்திய அரசு சென்னை கலாசேத்திரா பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Primary Graduate Teacher | Candidates with a master’s degree in the field of Tamil or English or Physics or Biology or Computer Science or Computer Application or Economics or Business Maths or Commerce and Accountancy with Bachelor of Education with three years of teaching experience in the relevant field. |
Primary Graduate Teacher | Bachelor of Physical Education or Master of Physical Education with three years of teaching experience as Physical Education. Note: Only female candidates are eligible to apply for this role. |
Library or Lab Attender | Candidates with a Degree in the field of Physics or Chemistry or Life Science with two years of working experience as a Library or Lab Attender. |
Kalakshetra Chennai Recruitment 2025 சம்பள விவரங்கள்
மத்திய அரசு சென்னை கலாசேத்திரா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | சம்பள விவரங்கள் |
Primary Graduate Teacher | மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை |
Primary Graduate Teacher | மாதத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை |
Library or Lab Attender | மாதத்திற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை |
Kalakshetra Chennai Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய அரசு சென்னை கலாசேத்திரா 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Kalakshetra Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.kalakshetra.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Secretary, Besant Theosophical Higher Secondary School, Arundale Beach Road, Besant Nagar, Chennai-600090.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.