SAI Recruitment 2024: மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாகவுள்ள 50 Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய விளையாட்டு ஆணையம் |
காலியிடங்கள் | 50 |
பணி | Young Professional |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sportsauthorityofindia.nic.in/ |
SAI Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
Young Professional | 50 |
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மொத்தம் 4 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SAI Recruitment 2024 கல்வித் தகுதி
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (PG) அல்லது இளநிலை பொறியியல் (BE/B.Tech) அல்லது மருத்துவம் (MBBS) அல்லது சட்டம் (LLB) அல்லது கணக்கியல் (CA/ICWA) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு துறையில் 4 வருட தொழில் சார்ந்த பட்டம் (professional degree) மற்றும் குறைந்தது 1 வருட தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், மேல் குறிப்பிட்ட தகுதிகள் தவிர ஏதேனும் ஒரு டிகிரியுடன் sports management பிரிவில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்து 2 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
SAI Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் Young Professional பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SAI Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும். சம்பளம், பணி அனுபவம் மற்றும் தகுதிகளைப் பொறுத்து மாறுபடலாம்.
SAI Recruitment 2024 தேர்வு செயல்முறை
நேர்காணல் மூலமாகவே இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தைப் பொறுத்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
SAI Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள அனைவரும் https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2024.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 08.11.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.11.2024 |
மேலும் படிக்கவும்:
- 12வது பாஸ் போதும் ரூ.63,200 ஊதியத்தில் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! NAL Recruitment 2025
- 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை; சம்பளம்: ரூ.18,000! CPCB Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலை வாய்ப்பு; 8997 காலியிடங்கள் – 10வது தேர்ச்சி/தோல்வி; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்! TN Sathunavu Amaipalar Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள் – 10வது,12வது தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பிக்கவும்! Tamilnadu Anganwadi Recruitment 2025
- இந்தியன் வங்கியில் ரூ.14,000 சம்பளத்தில் அட்டெண்டர் வேலை! 10ம் வகுப்பு போதும் || தேர்வு கிடையாது! Indian Bank Attendant Recruitment 2025