Thursday, February 6, 2025
HomeB.E/B.Techரூ.80,236/- சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - 11 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!...

ரூ.80,236/- சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை – 11 காலியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க! RBI JE Recruitment 2025

RBI JE Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11 Junior Engineer பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 20.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய ரிசர்வ் வங்கி
Reserve Bank Of India
காலியிடங்கள்11
பணிகள்Junior Engineer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rbi.org.in/

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • இளநிலை பொறியாளர் (சிவில்)/ Junior Engineer (Civil) – 07 காலியிடங்கள்
  • இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)/Junior Engineer (Electrical) – 04 காலியிடங்கள்

இளநிலை பொறியாளர் (சிவில்)/ Junior Engineer (Civil): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma Civil பிரிவில் 65% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 55% பெற்றிருக்க வேண்டும்) (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Engineering Civil பிரிவில் 55% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 45% பெற்றிருக்க வேண்டும்)

இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)/Junior Engineer (Electrical): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma Electrical பிரிவில் 65% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 55% பெற்றிருக்க வேண்டும்) (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Engineering Electrical பிரிவில் 55% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 45% பெற்றிருக்க வேண்டும்)

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ST5 years
OBC3 years
PwBD (Gen/EWS)10 years
PwBD (SC/ST)15 years
PwBD (OBC)13 years
Ex-ServicemenAs per Govt.Policy

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய ரிசர்வ் வங்கி இளநிலை பொறியாளர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,236/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு (LPT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு –  ரூ.50/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.450/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 30.12.2024 முதல் 20.01.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:20.01.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments