Theni DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தேனி மாவட்டத்தில் தற்போது காலியாகவுள்ள கணக்காளர்(Accountant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Theni DCPU Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தேனி மாவட்டம் |
| பதவியின் பெயர் | கணக்காளர்(Accountant) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 18.01.2025 |
| பணியிடம் | தேனி – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://theni.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- கணக்காளர் (Accountant) – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Commerce/ Mathematics பிரிவில் இளங்கலை பட்டம்(Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி திறன் மற்றும் Tally பயன்பாட்டில் 1 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணிக்கு மாதம் ரூ.18,536/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Theni DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரதி எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 18.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building -II, Collectorate Campus, District Employment Office Upstairs, Theni – 625 531.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026







