RailTel Recruitment 2025: Railtel Corporation of India (இந்திய ரெயில்டெல் நிறுவனம்) இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Assistant Manager/ Technical, Deputy Manager/ Technical (Network/IP), Deputy Manager (Technical), Deputy Manager (Technical) மற்றும் Deputy Manager (Technical) ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 48 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
RailTel Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் RailTel Corporation of India Limited (RailTel) |
காலியிடங்கள் | 48 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.railtel.in/ |
RailTel Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ரயில்டெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Manager/ Technical | 18 |
Deputy Manager/ Technical (Network/IP) | 10 |
Deputy Manager (Technical) | 08 |
Deputy Manager (Technical) | 08 |
Deputy Manager (Technical) | 04 |
மொத்தம் | 48 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RailTel Recruitment 2025 கல்வித் தகுதி
ரயில்டெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Assistant Manager/ Technical | Diploma in Electronics or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or M.Sc. (Electronics); or equivalent in Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Deputy Manager/ Technical (Network/IP) | B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or Telecom; or CS or Computer & Communication; or IT; or Electrical; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation; or MCA; or M.Sc. (Electronics); or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Deputy Manager (Technical) | B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or CS; or Computer & Communication; or IT; or Electronics; or any other combination of Engineering branches, where Electronics is one of the branches, like, Electronics & Instrumentation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Deputy Manager (Technical) | MBA / PG Diploma in Business Administration (2 years full-time course) with specialization in Marketing/ Telecom / IT or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Deputy Manager (Technical) | MBA / PG Diploma in Business Administration (2 years full-time course) with specialization in Finance or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு விவரங்கள்
ரயில்டெல் நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது வரம்பில் தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
முன்னாள் வீரர்கள் | அரசாங்க கொள்கையின்படி |
RailTel Recruitment 2025 சம்பள விவரங்கள்
ரயில்டெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான சம்பள விவரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | சம்பளம் |
Assistant Manager/ Technical | Rs.30,000 – 1,20,000/- |
Deputy Manager/ Technical (Network/IP) | Rs.40,000 – 1,40,000/- |
Deputy Manager (Technical) | Rs.40,000 – 1,40,000/- |
Deputy Manager (Technical) | Rs.30,000 – 1,20,000/- |
Deputy Manager (Technical) | Rs.30,000 – 1,20,000/- |
RailTel Recruitment 2025 தேர்வு செயல்முறை
ரயில்டெல் நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Online Examination
- Interview
RailTel Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ ST/ PwBDs விண்ணப்பதாரர்களுக்கு – Rs.600/- (Full Fee refundable)
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1200/-
- கட்டண முறை: ஆன்லைன்
RailTel Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ரயில்டெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.railtel.in இணையதளத்தில் சென்று Register செய்து 31.05.2025 முதல் 30.06.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |