Palaniandavar Polytechnic College Recruitment 2025: தமிழ்நாடு அரசு அரசு உதவி பெறும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி காலியாக உள்ள 17 அலுவலக உதவியாளர்(Office Assistant),பதிவு எழுத்தர்(Record Clerk),தட்டச்சு செய்பவர்(Typist),இளநிலை உதவியாளர்(Junior Assistant),ஸ்டோர் கீப்பர்(Store Keeper),ஆய்வக உதவியாளர்(Lab Assistant),திறமையான உதவியாளர்(Skilled Assistant),Instrument Mechanic பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Palaniandavar Polytechnic College Recruitment 2025
Description | Details |
துறைகள் | அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி |
காலியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.03.2025 |
பணியிடம் | பழனி தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.palaniandavarpc.org.in/ |
Palaniandavar Polytechnic College Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Instrument Mechanic | 02 |
திறமையான உதவியாளர்(Skilled Assistant) | 04 |
ஆய்வக உதவியாளர்(Lab Assistant) | 04 |
ஸ்டோர் கீப்பர்(Store Keeper) | 02 |
இளநிலை உதவியாளர்(Junior Assistant) | 01 |
தட்டச்சு செய்பவர்(Typist) | 01 |
பதிவு எழுத்தர்(Record Clerk) | 02 |
அலுவலக உதவியாளர்(Office Assistant) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இளநிலை உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தட்டச்சு செய்பவர் பணிக்கு 10ம் வகுப்பு/12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்/மூத்த வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Instrument Mechanic பணிக்கு ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
திறமையான உதவியாளர் பணிக்கு ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஸ்டோர் கீப்பர் பணிக்கு 10ம் வகுப்பு/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Instrument Mechanic | 18-38 வயது |
திறமையான உதவியாளர்(Skilled Assistant) | 18-38 வயது |
ஆய்வக உதவியாளர்(Lab Assistant) | 18-38 வயது |
ஸ்டோர் கீப்பர்(Store Keeper) | 18-37 வயது |
இளநிலை உதவியாளர்(Junior Assistant) | 18-37 வயது |
தட்டச்சு செய்பவர்(Typist) | 18-37 வயது |
பதிவு எழுத்தர்(Record Clerk) | 18-37 வயது |
அலுவலக உதவியாளர்(Office Assistant) | 18-37 வயது |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Instrument Mechanic | ரூ.19,500/- |
திறமையான உதவியாளர்(Skilled Assistant) | ரூ.19,500/- |
ஆய்வக உதவியாளர்(Lab Assistant) | ரூ.19,500/- |
ஸ்டோர் கீப்பர்(Store Keeper) | ரூ.19,500/- |
இளநிலை உதவியாளர்(Junior Assistant) | ரூ.19,500/- |
தட்டச்சு செய்பவர்(Typist) | ரூ.19,500/- |
பதிவு எழுத்தர்(Record Clerk) | ரூ.15,900 – 58,500/- |
அலுவலக உதவியாளர்(Office Assistant) | ரூ.15,700/- |
தேர்வு செயல்முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Palaniandavar Polytechnic College Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.palaniandavarpc.org.in என்ற கல்லூரி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களுடன் “தாளாளர், அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி – 624 601, திண்டுக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு 20.03.2025, மாலை 5.30 மணிக்குள் தபால்மூலம் அனுப்ப வேண்டும். பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது பரிசீலிக்கப்படவோ செய்யப்படாது. மேலும், விண்ணப்பப்படிவத்தின் மேல் பகுதியில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆய்வக உதவியாளர்(Lab Assistant) திறமையான உதவியாளர்(Skilled Assistant) Instrument Mechanic விண்ணப்ப படிவம் | Click Here |
ஸ்டோர் கீப்பர்(Store Keeper), இளநிலை உதவியாளர்(Junior Assistant), தட்டச்சு செய்பவர்(Typist), பதிவு எழுத்தர்(Record Clerk), அலுவலக உதவியாளர்(Office Assistant) விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.02.2025
- விண்ணப்பம் முடியும் நாள்: 20.03.2025