ONGC Recruitment 2025

ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – 10வது, 12வது, ITI, டிப்ளமோ, டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் || தேர்வு கிடையாது! ONGC Recruitment 2025

ONGC Recruitment 20255: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது மொத்தம் 2623 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 06.11.2025 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

DescriptionDetails
நிறுவனம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
Oil and Natural Gas Corporation (ONGC)
காலியிடங்கள்2623
பணிApprentice
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி06.11.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ongcapprentices.ongc.co.in/

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Apprentice  – 2623 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ONGC-யில் Apprentice பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10வது (10th), 12வது (12th), ITI, டிப்ளமோ (Diploma), டிகிரி (Degree), அல்லது B.E/B.Tech ஆகிய தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு: SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள், மற்றும் PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

ONGC-யில் Apprentice பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு மாதத்திற்கு ரூ. 8,200/- முதல் ரூ. 12,300/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ONGC ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தகுதிப் பட்டியல் (Merit List) தயாரித்தல் மற்றும் அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப செயல்முறைக்குரிய முக்கிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2025
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.10.2025 முதல் 06.11.2025 தேதிக்குள் https://ongcindia.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top