ONGC Recruitment 2024: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 2236 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) Oil and Natural Gas Corporation Ltd (ONGC) |
காலியிடங்கள் | 2236 |
பணி | அப்ரண்டிஸ் (Apprentice) |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 10.11.2024 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ |
ONGC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- வடக்குத் துறை – 161 காலியிடங்கள்
- மும்பை துறை – 310 காலியிடங்கள்
- மேற்குத் துறை – 547 காலியிடங்கள்
- கிழக்குத் துறை – 583 காலியிடங்கள்
- தெற்குத் துறை – 335 காலியிடங்கள்
- மத்திய துறை – 249 காலியிடங்கள்
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ONGC Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th, 12th, ITI, Diploma, Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவிகள் வாரியான கல்வி தகுதிகள்:
ONGC Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
ONGC Recruitment 2024 சம்பள விவரங்கள்
- Graduate Apprentice (B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech) பணிகளுக்கு – ரூ.9,000/-
- மூன்று வருட டிப்ளமோ Apprentice (அந்தந்த பொறியியல் துறை) பணிகளுக்கு – ரூ.8,050/-
- Trade Apprentices (10வது/ 12வது) பணிகளுக்கு – ரூ.7,000/-
- Trade Apprentices (ITI Trade of one year duration) பணிகளுக்கு – ரூ.7,700/-
- Trade Apprentices (ITI Trade of two year duration) பணிகளுக்கு – ரூ.8,050/-
ONGC Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ONGC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.10.2024 முதல் 10.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025
- 8ம், 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை! – ரூ.15700 சம்பளம் || தேர்வு கிடையாது! TNHRCE Vadapalani Andavar Temple Recruitment 2025
- டிகிரி இருந்தால் போதும்.. SBI வங்கியில் வேலை; 541 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.48,480 சம்பளம்! SBI PO Recruitment 2025
- 12வது போதும் எஸ்.எஸ்.சி துறையில் கிளார்க், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை – 3131 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.19,900/- SSC CHSL Recruitment 2025
- 10ஆம் வகுப்பு போதும்… மத்திய அரசில் 1075 உதவியாளர் பணியிடங்கள் – ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! SSC MTS Recruitment 2025