NIOT Chennai Recruitment 2024: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 152 Project Scientist – III, Project Scientist – II, Project Scientist – I, Project Scientific Assistant, Project Technician, Project Field Assistant, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது.
இந்த நிறுவனம் மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | NIOT – தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை |
| காலியிடங்கள் | 152 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 23.12.2024 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.niot.res.in/ |
NIOT Chennai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| வேலை பெயர் | காலியிடம் |
|---|---|
| Project Scientist – III | 1 |
| Project Scientist – II | 7 |
| Project Scientist – I | 34 |
| Project Scientific Assistant | 45 |
| Project Technician | 19 |
| Project Field Assistant | 10 |
| Project Junior Assistant | 12 |
| Research Associate | 6 |
| Senior Research Fellow | 13 |
| Junior Research Fellow | 5 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12th, ITI, Diploma, B.E/B.Tech, B.Sc, BCA, M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
| வேலை பெயர் | அதிகபட்ச வயது |
|---|---|
| Project Scientist – III | 45 Years |
| Project Scientist – II | 40 Years |
| Project Scientist – I | 35 Years |
| Project Scientific Assistant | 50 Years |
| Project Technician | 50 Years |
| Project Field Assistant | 50 Years |
| Project Junior Assistant | 50 Years |
| Research Associate | 35 Years |
| Senior Research Fellow | 32 Years |
| Junior Research Fellow | 28 Years |
வயது வரம்பு தளர்வு
| பிரிவு | வயது வரம்பு தளர்வு |
|---|---|
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
| Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
| வேலை பெயர் | சம்பளம் |
|---|---|
| Project Scientist – III | Rs. 78,000/- + HRA |
| Project Scientist – II | Rs. 67,000/- + HRA |
| Project Scientist – I | Rs. 56,000/- + HRA |
| Project Scientific Assistant | Rs. 20,000/- + HRA |
| Project Technician | Rs. 20,000/- + HRA |
| Project Field Assistant | Rs. 20,000/- + HRA |
| Project Junior Assistant | Rs. 58,000/- + HRA |
| Research Associate | Rs. 58,000/- + HRA |
| Senior Research Fellow | Rs. 42,000/- + HRA |
| Junior Research Fellow | Rs. 37,000/- + HRA |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
- கட்டண முறை: ஆன்லைன்
NIOT Chennai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
NIOT தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.12.2024 முதல் 23.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:23.12.2024
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 12th/ITI/Degree தகுதி…தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை! NIT Trichy Technical Recruitment 2026
- 10வது முடித்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது ||மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை சம்பளம்! TNRD Ariyalur Recruitment 2026
- 10வது, 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர்,எழுத்தர் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 சம்பளம்! CQAE MS Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் – ரூ.20,250 முதல் ரூ.50,500 வரை சம்பளம்! Kamarajar Port Recruitment 2026
- ரூ.30,000 சம்பளத்தில் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் Officer வேலை – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்! Tamilnadu Water Investment Company Recruitment 2026













