NCUI Recruitment 2025: இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் (NCUI) காலியாக உள்ள 12 உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், எலக்ட்ரீசியன், இயக்குனர், உதவி இயக்குனர் பணியிடங்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NCUI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் (NCUI) |
காலியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ncui.coop/ |
காலிப்பணியிடங்கள்
இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
இயக்குநர் (Director) | 01 |
உதவி இயக்குநர் (Assistant Director) | 04 |
உதவியாளர் (Assistant) | 04 |
கீழ் பிரிவு எழுத்தர் (LDC) | 02 |
எலக்ட்ரீசியன் (Electrician) | 01 |
மொத்தம் | 12 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி விவரங்கள்
இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree, ITI, Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | வயது வரம்பு |
---|---|
இயக்குநர் (Director) | அதிகபட்ச வயது 50 |
உதவி இயக்குநர் (Assistant Director) | அதிகபட்ச வயது 35 |
உதவியாளர் (Assistant) | அதிகபட்ச வயது 35 |
கீழ் பிரிவு எழுத்தர் (LDC) | அதிகபட்ச வயது 25 |
எலக்ட்ரீசியன் (Electrician) | அதிகபட்ச வயது 30 |
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
---|---|
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
---|---|
இயக்குநர் (Director) | ரூ.78800-209200 |
உதவி இயக்குநர் (Assistant Director) | ரூ. 53100-167800 |
உதவியாளர் (Assistant) | ரூ.35400-112400 |
கீழ் பிரிவு எழுத்தர் (LDC) | ரூ.19900-63200 |
எலக்ட்ரீசியன் (Electrician) | ரூ.18000-56900 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.885/-
- கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.12.2024 முதல் 31.12.2024 தேதிக்குள் https://ncui.coop/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் அலுவலர் வேலை – ஆண்டுக்கு ரூ.14.68 லட்சம் சம்பளம் || தேர்வு கிடையாது! Exim Bank Recruitment 2025
- 10வது 12வது படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை – 630 காலியிடங்கள் || ரூ.21700 சம்பளம்! Indian Coast Guard Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் NABARD Bank Recruitment 2025
- தேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை TIDEL Park Recruitment 2025
- மாதம் ரூ.29,200 சம்பளத்தில் அரசு கணினி மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் வேலை! – 103 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் CDAC Assistant Recruitment 2025