Naan Mudhalvan PM Internship Scheme 2024

வேலை இல்லையா.! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகை- இளைஞர்களுக்கான Golden Opportunity Naan Mudhalvan PM Internship Scheme 2024

Naan Mudhalvan PM Internship Scheme 2024: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மாதம் 5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் அரசு பணியில் 75,000க்கு மேற்பட்ட இடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று, தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு, தமிழக அரசு மத்திய அரசு பணிகளில் இளைஞர்களுக்கு இணைந்து பணியாற்றும் வகையில் இலவச பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

.

.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளதோடு, பல புதிய தொழில்களில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இளைஞர்களுக்கு எந்த துறையில் வேலை செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது, தங்களுக்கான வேலைவாய்ப்பை எவ்வாறு பெறுவது என பல சந்தேகங்கள் உருவாகலாம். இதன் தீர்வாக, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel Follow
Telegram Channel Join

பிரபல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

இந்த அறிவிப்பின் படி வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கிடைக்கும் 12 மாத PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இன்டர்ன்ஷிப்புகளுக்கு மாதம் ₹5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்கள் தங்கள் ஆர்வத்தின் படி, விரும்பும் துறையில் 5 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை தேர்வு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்புகள் அனைத்து இளைஞர்களுக்கும் தங்களின் எதிர்கால career-ஐ உருவாக்க உதவும் ஒரு சிறந்த வாய்ப்பு என பொருளாதாரத் துறையில் நம்பிக்கை உள்ளது.

Naan Mudhalvan PM Internship Scheme 2024
Naan Mudhalvan PM Internship Scheme 2024

Naan Mudhalvan PM Internship Scheme 2024 யார் விண்ணப்பிக்கலாம்?

  • 21 முதல் 24 வயதுடைய தமிழக இளைஞர்கள்
  • 10ம், 12ம், பாலிடெக்னிக், ITI, டிப்ளமா அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள்
  • குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

Naan Mudhalvan PM Internship Scheme 2024 எப்படி விண்ணப்பிப்பது?

  • நான் முதல்வன் இணையதளத்திற்கு செல்லவும்: https://naanmudhalvan.tn.gov.in/
  • ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்
  • தேவையான ஆவணங்களை இணைக்கவும்

₹5000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கும் லிங்க்: Click Here

இந்த திட்டம் ஏன் சிறப்பு?

தமிழக அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும், தமிழகத்தின் வளர்ச்சியில் பங்களிக்கவும் முடியும்.

#நான்முதல்வன் #தமிழகவேலைவாய்ப்பு #இளைஞர்களுக்கானவாய்ப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top