IDBI Bank Recruitment 2024: இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான IDBI வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் தற்போது காலியாக உள்ள 1000 நிர்வாகி- விற்பனை மற்றும் செயல்பாடுகள் (ESO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) IDBI Bank Ltd |
| காலியிடங்கள் | 1000 |
| பணி | நிர்வாகி- விற்பனை மற்றும் செயல்பாடுகள் (ESO) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 16.11.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.idbibank.in/ |
IDBI Bank Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- நிர்வாகி- விற்பனை மற்றும் செயல்பாடுகள் (ESO) – 1000 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IDBI Bank Recruitment 2024 கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கணினியில் பணிபுரியும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
IDBI Bank Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
- 1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள்: 5 ஆண்டுகள்
IDBI Bank Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு வேலையின் முதல் வருடத்திற்கு மாதம் ₹29,000 முதல் தொடங்குகிறது. இரண்டாவது ஆண்டில், இந்தத் தொகை மாதம் ₹31,000 ஆக இருக்கும்.
IDBI Bank Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, தனிப்பட்ட நேர்காணல்
- ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை (PRMT)
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தில் தேர்வு மையம்:
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
IDBI Bank Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- UR/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கு- ரூ.1050/-
- SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250/-
- கட்டண முறை: ஆன்லைன்
IDBI Bank Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.11.2024 முதல் 16.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- RRB Recruitment 2026: Any Degree முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.. 119 Section Controller காலியிடங்கள் | மாதம் ₹35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்!

- NIACL அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் 550 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.. Any Degree போதும் | மாதம் ₹12,300 ஊதியம் | உடனே விண்ணப்பிக்கவும்! NIACL Recruitment 2026

- TNPSC Group 1 Recruitment 2026 அறிவிப்பு வெளியீடு. Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை.

- MDL Recruitment 2026: 8ம், 10ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை – 495 அப்ரண்டிஸ் காலியிடங்கள் | கடைசி தேதி 01.07.2026

- 10ம், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் வேலை | சம்பளம் ₹18,000 – ₹81,100 | கடைசி தேதி: 29.06.2026 CDM Secunderabad Recruitment 2026












