CPRI Recruitment 2025: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (CPRI), மின் அமைச்சகம் காலியாக உள்ள 44 உதவியாளர் தரம் II (Assistant Grade II), உதவி நூலகர் (Assistant Librarian), அறிவியல் உதவியாளர் (Scientific Assistant), பொறியியல் உதவியாளர் (Engineering Assistant), டெக்னீசியன் தரம் 1 (Technician Grade 1), இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 25.05.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CPRI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (CPRI), மின் அமைச்சகம் Central Power Research Institute (CPRI), Ministry of Power |
காலியிடங்கள் | 44 |
பணிகள் | உதவியாளர், உதவி நூலகர், டெக்னீசியன், அறிவியல் உதவியாளர், பொறியியல் உதவியாளர், இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 25.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cpri.res.in/en/career |
CPRI Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) | 04 |
பொறியியல் உதவியாளர் (Engineering Assistant) | 08 |
டெக்னீசியன் தரம் 1 (Technician Grade 1) | 06 |
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) | 01 |
உதவியாளர் தரம் II (Assistant Grade II) | 23 |
உதவி நூலகர் (Assistant Librarian) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CPRI Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து வேதியியலில் முதல் வகுப்பில் பி.எஸ்சி. பட்டம் தேர்ச்சி மற்றும் 5 வருட பணி அனுபவம் |
பொறியியல் உதவியாளர் (Engineering Assistant) | எலக்ட்ரிக்கல் / சிவில் பிரிவில் முதல் வகுப்பில் 3 வருட பொறியியல் / தொழில்நுட்ப டிப்ளமோ தேர்ச்சி மற்றும் தொடர்புடைய துறையில் 5 வருட பணி அனுபவம் |
டெக்னீசியன் தரம் 1 (Technician Grade 1) | எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி |
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தி மற்றும் ஆங்கிலத்தை விருப்பப் பாடங்களாகக் கொண்ட பட்டம் தேர்ச்சி |
உதவியாளர் தரம் II (Assistant Grade II) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதல் வகுப்பில் பிஏ / பிஎஸ்சி / பிகாம் / பிபிஏ / பிபிஎம் / பிசிஏ பட்டம் தேர்ச்சி |
உதவி நூலகர் (Assistant Librarian) | பல்கலைக்கழக பட்டம் மற்றும் நூலக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சி |
SBI CBO Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) | 18 – 35 வயது |
பொறியியல் உதவியாளர் (Engineering Assistant) | 18 – 35 வயது |
டெக்னீசியன் தரம் 1 (Technician Grade 1) | 18 – 28 வயது |
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) | 18 – 30 வயது |
உதவியாளர் தரம் II (Assistant Grade II) | 18 – 30 வயது |
உதவி நூலகர் (Assistant Librarian) | 18 – 30 வயது |
CPRI Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
பொறியியல் உதவியாளர் (Engineering Assistant) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
டெக்னீசியன் தரம் 1 (Technician Grade 1) | ரூ.19,900 – ரூ.63,200 |
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
உதவியாளர் தரம் II (Assistant Grade II) | ரூ.25,500 – ரூ.81,100 |
உதவி நூலகர் (Assistant Librarian) | ரூ.25,500 – ரூ.81,100 |
தேர்வு செயல்முறை
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
Scientific Assistant, Engineering Assistant, Junior Hindi Translator ஆகிய பதவிகளுக்கு:
- கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
- திறன் தேர்வு (Skill Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
Technician Grade 1 பதவிக்கு:
- கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
- தொழில் தேர்வு (Trade Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
Assistant Grade II, Assistant Librarian ஆகிய பதவிகளுக்கு:
- கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
விண்ணப்பக் கட்டணம்
Scientific Assistant, Engineering Assistant, Junior Hindi Translator ஆகிய பதவிகளுக்கு:
- பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ₹ 1000/-
Technician Gr.1, Assistant Gr. II, Assistant Librarian ஆகிய பதவிகளுக்கு:
- பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ₹ 700/-
CPRI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.05.2025 முதல் 25.05.2025 தேதிக்குள் https://cpri.res.in/en/career இணையதளத்தில் சென்று முதலில் Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |