NFL Recruitment 2024: மத்திய அரசு தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 336 Store Assistant, Junior Engineering Assistant, Loco Attendant, Nurse, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Accounts Assistant, Attendant, OT Technician பணியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) |
காலியிடங்கள் | 336 |
பணி | Store Assistant, Junior Engineering Assistant, Loco Attendant, Nurse, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Accounts Assistant, Attendant, OT Technician |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 08.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://careers.nfl.co.in/ |
NFL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Junior Engineering Assistant Grade II (Production) – 108 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade II (Mechanical) – 06 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade II (Instrumentation) – 33 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade II (Electrical) – 14 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade -II (Mechanical) – Draftsman – 04 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade-II (Mechanical) – NDT – 04 காலியிடங்கள்
- Junior Engineering Assistant Grade II (Chemical Lab) – 10 காலியிடங்கள்
- Store Assistant – 19 காலியிடங்கள்
- Loco Attendant Grade II – 05 காலியிடங்கள்
- Nurse – 10 காலியிடங்கள்
- Pharmacist – 10 காலியிடங்கள்
- Lab Technician – 04 காலியிடங்கள்
- X-Ray Technician – 02 காலியிடங்கள்
- Accounts Assistant – 10 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Fitter – 40 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Welder – 03 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Auto Electrician – 02 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Diesel Mechanic – 02 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Turner – 03 காலியிடங்கள்
- Attendant Grade I (Mechanical) – Machinist – 02 காலியிடங்கள்
- Attendant Grade – I (Mechanical) – Boring Machine – 01 காலியிடங்கள்
- Attendant Grade I (Instrumentation) – 04 காலியிடங்கள்
- Attendant Grade I (Electrical) – 33 காலியிடங்கள்
- Loco Attendant Grade III – 04 காலியிடங்கள்
- OT Technician – 03 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NFL Recruitment 2024 கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள், Diploma, B.Sc, B.Com, Graduate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
NFL Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் கொள்கை படி.
NFL Recruitment 2024 சம்பள விவரங்கள்
மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க விதிமுறைகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது
- Junior Engineering Assistant Grade II (Production) – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade II (Mechanical) – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade II (Instrumentation) – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade II (Electrical) – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade -II (Mechanical) – Draftsman – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade-II (Mechanical) – NDT – Rs.23000-56500/-
- Junior Engineering Assistant Grade II (Chemical Lab) – Rs.23000-56500/-
- Store Assistant – Rs.23000-56500/-
- Loco Attendant Grade II – Rs.23000-56500/-
- Nurse – Rs.23000-56500/-
- Pharmacist – Rs.23000-56500/-
- Lab Technician – Rs.23000-56500/-
- X-Ray Technician – Rs.23000-56500/-
- Accounts Assistant – Rs.23000-56500/-
- Attendant Grade I (Mechanical) – Fitter – Rs.21500-52000/-
- Attendant Grade I (Mechanical) – Welder – Rs.21500-52000/-
- Attendant Grade I (Mechanical) – Auto Electrician – Rs.21500-52000/-
- Attendant Grade I (Mechanical) – Diesel Mechanic – Rs.21500-52000/-
- Attendant Grade I (Mechanical) – Turner – Rs.21500-52000/-
- Attendant Grade I (Mechanical) – Machinist – Rs.21500-52000/-
- Attendant Grade – I (Mechanical) – Boring Machine – Rs.21500-52000/-
- Attendant Grade I (Instrumentation) – Rs.21500-52000/-
- Attendant Grade I (Electrical) – Rs.21500-52000/-
- Loco Attendant Grade III – Rs.21500-52000/-
- OT Technician – Rs.21500-52000/-
NFL Recruitment 2024 தேர்வு செயல்முறை
தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். OMR Based Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD/ துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
- கட்டண முறை: ஆன்லைன்
NFL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.10.2024 முதல் 08.11.2024 வரை தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை – 515 காலியிடங்கள் || ரூ. 29,500 சம்பளம்! BHEL Recruitment 2025
- நோ எக்ஸாம்! 12வது போதும் தமிழ்நாட்டில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை! NABFINS Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு போதும் அரசு மருத்துவமனையில் வேலை – தேர்வு கிடையாது || ரூ. 8500 சம்பளம்! Government Rajaji Hospital Madurai Recruitment 2025
- இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 – 12வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! ரூ. 30,000 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025