GIC Recruitment 2024: ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) நிறுவனத்தில் காலியாக உள்ள 110 Officer (Assistant Manager) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜிஐசி) என்பது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசுக்குச் சொந்தமான மறுகாப்பீட்டு நிறுவனமாகும். 1972 இல் நிறுவப்பட்டது, இது இந்திய காப்பீட்டு நிறுவனங்களுக்கு மறுகாப்பீட்டு ஆதரவை வழங்குகிறது, இது தொழில்துறை முழுவதும் இடர் மேலாண்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. இந்திய காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் ஜிஐசி முக்கிய பங்கு வகிக்கிறது.
GIC Recruitment 2024 – OVERVIEW
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா |
காலியிடங்கள் | 110 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 19.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.gicre.in/en/ |
காலிப்பணியிடங்கள்
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
Assistant Manager (Scale-I) | 110 |
மொத்தம் | 110 |
பதவி வாரியான காலியிடங்கள் விவரங்கள்:
Stream/Discipline | Vacancy |
---|---|
General | 18 |
Legal | 9 |
HR | 6 |
Engineering | 5 |
– Marine | 1 |
– Aeronautical | 1 |
– Mechanical | 1 |
– Civil | 1 |
– Electrical | 1 |
IT | 22 |
Actuary | 10 |
Insurance | 20 |
Medical (MBBS) | 2 |
Finance | 18 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | வயது வரம்பு |
---|---|
Assistant Manager (Scale-I) | 21 முதல் 30 வயது வரை |
வயது வரம்பு தளர்வு
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
---|---|
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பளம் |
---|---|
Assistant Manager (Scale-I) | ரூ.50925- 96765/- |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு Written Test, Group Discussion, Interview மற்றும் Medical Examination ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1,000/-
- கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.12.2024 முதல் 19.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:19.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
Latest Post
தகுதி வாரியான வேலை
8th பாஸ் Jobs | 10th பாஸ் Jobs |
12th பாஸ் Jobs | டிகிரி Jobs |
டிப்ளமோ Jobs | ஐடிஐ Jobs |
B.Com Jobs | B.Sc Jobs |
B.E/B.Tech Jobs | BA Jobs |
BCA Jobs | BBA Jobs |
B.Ed Jobs | PG Jobs |