Exim Bank Recruitment 2025: இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் (Export Import Bank of India) 06 அலுவலர் (Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
Exim Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Export Import Bank of India இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி |
காலியிடங்கள் | 06 |
பணி | அலுவலர் (Officer) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.07.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.eximbankindia.in/careers |
Exim Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Officer – Digital Technology Finacle Core | 06 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exim Bank Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர்: Officer – Digital Technology Finacle Core
கல்வித் தகுதி:
- கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷனில் B.Sc./B.E./ B. Tech பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
- MCA/ M.Tech-ல் கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Exim Bank Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Exim Bank Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் Officer – Digital Technology Finacle Core பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.14.68 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.
Exim Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் (Shortlisting) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- General and OBC விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.600/-
- பெண் விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.100/-
Exim Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், www.eximbankindia.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 16.06.2025 முதல் 16.07.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |