Wednesday, July 16, 2025
Home10th Pass Govt Jobsரூ.20,480 சம்பளத்தில் அரசு வேலை! எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை...

ரூ.20,480 சம்பளத்தில் அரசு வேலை! எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை – 125 காலியிடங்கள்! ECIL Recruitment 2025

ECIL Recruitment 2025: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 125 Graduate Engineer Trainee மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Electronics Corporation of India Limited (ECIL)
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட் (ECIL)
காலியிடங்கள்125  
பணிகள்Graduate Engineer Trainee
மற்றும் Technician
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ecil.co.in/

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Graduate Engineer Trainee (GET)/
கிராஜுவேட் என்ஜினியர் டிரெய்னி
80
Technician (Gr-II)/டெக்னீஷியன்45
மொத்தம்125

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Graduate Engineer Trainee (GET)/கிராஜுவேட் என்ஜினியர் டிரெய்னிதொடர்புடைய துறையில் பி.இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Technician (Gr-II)/டெக்னீஷியன்தொடர்புடைய துறையில் 10 ஆம் வகுப்பு + ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, ஒவ்வொரு பதவிக்கும் வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

  • கிராஜுவேட் என்ஜினியர் டிரெய்னி (Graduate Engineer Trainee – GET): ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • டெக்னீஷியன் (Gr-II): ரூ.20,480 மாத சம்பளமாக வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்புகளுக்கான தேர்வு செயல்முறை பதவியின் அடிப்படையில் மாறுபடும். அதன் விவரங்கள் பின்வருமாறு:

  • கிராஜுவேட் என்ஜினியர் டிரெய்னி (Graduate Engineer Trainee – GET) பதவிக்கு: விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test) மற்றும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview) ஆகிய இரண்டு கட்டங்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • டெக்னீஷியன் பதவிக்கு: விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test) மற்றும் தொழிற்கல்வித் தேர்வு (Trade Test) ஆகிய இரண்டு கட்டங்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Graduate Engineer Trainee பதவிக்கு

  • General, OBC, EWS – Rs.1,000/-
  • SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

Technician பதவிக்கு

  • General, OBC, EWS – Rs.750/-
  • SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.05.2025 முதல் 05.06.2025 தேதிக்குள் www.ecil.co.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Graduate Engineer Trainee
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
Technician அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Graduate Engineer Trainee
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்
Click here
Technician ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 16.05.2025
  • விண்ணப்பம் முடியும் நாள்: 05.06.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments