DDCIL Recruitment 2025: DDCIL – இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள 6300 Clerk, Helper, Driver, Peon, Computer Operator, Project Manager, Regional Manager, Marketing Manager, Executive Manager, Divisional Manager, District Manager, Tehsil Manager, Sales Manager, Asst. Sales Manager, Accountant, Milk Center Manager, Field Officer, Trainee Officer, Apprentice, Store Supervisor, Lab Attendant, Guard, Multi-Tasking Staff, Electrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DDCIL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Dairy Development Corporation Of India Limited (DDCIL) இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் |
காலியிடங்கள் | 6300 |
பணி | Clerk, Peon, Computer Operator, Accountant, Helper, Lab Attendant, Multi-Tasking Staff உள்ளிட்ட பல |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 24.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ddcil.org.in/ |
DDCIL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Project Manager | 56 |
Regional Manager | 85 |
Marketing Manager | 104 |
Executive Manager | 259 |
Divisional Manager | 311 |
District Manager | 611 |
Tehsil Manager | 880 |
Sales Manager | 273 |
Asst. Sales Manager | 273 |
Accountant | 156 |
Clerk | 114 |
Computer Operator | 225 |
Milk Center Manager | 489 |
Field Officer | 249 |
Trainee Officer | 123 |
Apprentice | 754 |
Store Supervisor | 145 |
Lab Attendant | 143 |
Helper | 280 |
Driver | 90 |
Peon | 78 |
Guard | 208 |
Multi-Tasking Staff | 234 |
Electrician | 160 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DDCIL Recruitment 2025 கல்வித் தகுதி
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 – க்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Project Manager | Post Graduate தேர்ச்சி |
Regional Manager | Graduate தேர்ச்சி |
Marketing Manager | Graduate தேர்ச்சி |
Executive Manager | Graduate தேர்ச்சி |
Divisional Manager | Graduate தேர்ச்சி |
District Manager | Graduate தேர்ச்சி |
Tehsil Manager | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Sales Manager | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Asst. Sales Manager | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Accountant | Graduate தேர்ச்சி |
Clerk | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Computer Operator | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Milk Center Manager | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Field Officer | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Trainee Officer | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Apprentice | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Store Supervisor | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Lab Attendant | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Helper | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Driver | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Peon | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Guard | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Multi-Tasking Staff | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Electrician | ITI தேர்ச்சி |
வயது வரம்பு விவரங்கள்
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 – க்கான வயது வரம்பு விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் | வயது வரம்பு |
Project Manager | 30 – 45 வயது |
Regional Manager | 30 – 45 வயது |
Marketing Manager | 25 – 40 வயது |
Executive Manager | 25 – 40 வயது |
Divisional Manager | 25 – 40 வயது |
District Manager | 18 – 40 வயது |
Tehsil Manager | 18 – 40 வயது |
Sales Manager | 18 – 40 வயது |
Asst. Sales Manager | 18 – 40 வயது |
Accountant | 18 – 40 வயது |
Clerk | 18 – 40 வயது |
Computer Operator | 18 – 40 வயது |
Milk Center Manager | 18 – 40 வயது |
Field Officer | 18 – 40 வயது |
Trainee Officer | 18 – 40 வயது |
Apprentice | 18 – 40 வயது |
Store Supervisor | 18 – 40 வயது |
Lab Attendant | 18 – 40 வயது |
Helper | 18 – 40 வயது |
Driver | 18 – 40 வயது |
Peon | 18 – 40 வயது |
Guard | 18 – 40 வயது |
Multi-Tasking Staff | 18 – 40 வயது |
Electrician | 18 – 40 வயது |
சம்பள விவரங்கள்
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 – க்கான சம்பள விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Project Manager | Rs.1,23,100 – 2,15,900/- |
Regional Manager | Rs.78,800 – 2,09,200/- |
Marketing Manager | Rs.67,700 – 2,08,700/- |
Executive Manager | Rs.56,100 – 1,77,500/- |
Divisional Manager | Rs.53,100 – 1,67,800/- |
District Manager | Rs.47,600 – 1,51,100/- |
Tehsil Manager | Rs.44,900 – 1,42,400/- |
Sales Manager | Rs.35,400 – 1,12,400/- |
Asst. Sales Manager | Rs.29,200 – 92,300/- |
Accountant | Rs.29,200 – 92,300/- |
Clerk | Rs.19,900 – 63,200/- |
Computer Operator | Rs.19,900 – 63,200/- |
Milk Center Manager | Rs.18,000 – 56,900/- |
Field Officer | Rs.18,000 – 56,900/- |
Trainee Officer | Rs.18,000 – 56,900/- |
Apprentice | Rs.19,900 – 63,200/- |
Store Supervisor | Rs.19,900 – 63,200/- |
Lab Attendant | Rs.19,900 – 63,200/- |
Helper | Rs.18,000 – 56,900/- |
Driver | Rs.18,000 – 56,900/- |
Peon | Rs.18,000 – 56,900/- |
Guard | Rs.18,000 – 56,900/- |
Multi-Tasking Staff | Rs.18,000 – 63,200/- |
Electrician | Rs.18,000 – 56,900/- |
தேர்வு செயல்முறை
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST, OBC, EWS – Rs.390/-
- Others – Rs.675/-
DDCIL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.04.2025 முதல் 24.05.2025 தேதிக்குள் https://ddcil.org.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |