ECHS Tamilnadu Recruitment 2025: தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) அலுவலகத்தில் காலியாக உள்ள 77 Officer-in-Charge, Medical Specialist, Radiologist, Gynaecologist, Medical Officer, Dental Officer, Lab Assistant, Lab Technician, Pharmacist, Nursing Assistant, Physiotherapist, Dental Hygienist, Driver, Safaiwala, Female Attendant, Chowkidar பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.07.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
ECHS Tamilnadu Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Ex-Servicemen Contributory Health Scheme முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) |
காலியிடங்கள் | 77 |
பணிகள் | Officer-in-Charge, Medical Specialist, Radiologist, Gynaecologist, Medical Officer, Dental Officer, Lab Assistant, Lab Technician, Pharmacist, Nursing Assistant, Physiotherapist, Dental Hygienist, Driver, Safaiwala, Female Attendant, Chowkidar. |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 22.07.2025 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.echs.gov.in/ |
ECHS Tamilnadu Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ECHS அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Officer-in-Charge (பொறுப்பு அதிகாரி) | 01 |
Medical Specialist (மருத்துவ நிபுணர்) | 04 |
Radiologist (கதிரியக்க நிபுணர்) | 02 |
Gynaecologist (மகப்பேறு மருத்துவர்) | 02 |
Medical Officer (மருத்துவ அதிகாரி) | 14 |
Dental Officer (பல் மருத்துவ அதிகாரி) | 08 |
Lab Assistant (ஆய்வக உதவியாளர்) | 01 |
Lab Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) | 07 |
Pharmacist (மருந்தாளர்) | 06 |
Nursing Assistant (நர்சிங் உதவியாளர்) | 03 |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | 02 |
Dental Hygienist (பல் சுகாதார நிபுணர்) | 07 |
Driver (ஓட்டுநர்) | 03 |
Safaiwala (துப்புரவு பணியாளர்) | 03 |
Female Attendant (பெண் உதவியாளர்) | 09 |
Chowkidar (வாட்ச்மேன்) | 04 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ECHS Tamilnadu Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Officer-in-Charge (பொறுப்பு அதிகாரி) | Retired Defence Officer |
Medical Specialist (மருத்துவ நிபுணர்) | MD/MS in Speciality concerned |
Radiologist (கதிரியக்க நிபுணர்) | PG degree in the concerned Speciality |
Gynaecologist (மகப்பேறு மருத்துவர்) | MD/MS In Speciality concerned/DNB |
Medical Officer (மருத்துவ அதிகாரி) | MBBS |
Dental Officer (பல் மருத்துவ அதிகாரி) | BDS |
Lab Assistant (ஆய்வக உதவியாளர்) | OMLT/Class I Lab Technician course (Armed Forces) |
Lab Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) | B.Sc DMLT/ (Medical Lab Technician) OR 12th with Science and DMLT/Class-I Lab Technician course (Armed Forces) |
Pharmacist (மருந்தாளர்) | B.Pharmacy or 10+2 with Physics, Chemistry & Biology and Diploma in Pharmacy. |
Nursing Assistant (நர்சிங் உதவியாளர்) | GNM Diploma/Class-l. Nursing Assistant Course |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | GNM Diploma/Class-I. Physiotherapy Course |
Dental Hygienist (பல் சுகாதார நிபுணர்) | DDHC/Class-1. Dental Hygienist Course |
Driver (ஓட்டுநர்) | Min passed Class – 8/Class-l. Driver MT (Armed Forces). Holding a valid civil driving license(LMV) |
Safaiwala (துப்புரவு பணியாளர்) | Literate (எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) |
Female Attendant (பெண் உதவியாளர்) | Literate (எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) |
Chowkidar (வாட்ச்மேன்) | 8th Std or GD Trade (Armed Forces) |
ECHS Chennai Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Officer-in-Charge (பொறுப்பு அதிகாரி) | Rs.75,000/- |
Medical Specialist (மருத்துவ நிபுணர்) | Rs.1,00,000/- |
Radiologist (கதிரியக்க நிபுணர்) | Rs.1,00,000/- |
Gynaecologist (மகப்பேறு மருத்துவர்) | Rs.1,00,000/- |
Medical Officer (மருத்துவ அதிகாரி) | Rs.75,000/- |
Dental Officer (பல் மருத்துவ அதிகாரி) | Rs.75,000/- |
Lab Assistant (ஆய்வக உதவியாளர்) | Rs.28,100/- |
Lab Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) | Rs.28,100/- |
Pharmacist (மருந்தாளர்) | Rs.28,100/- |
Nursing Assistant (நர்சிங் உதவியாளர்) | Rs.28,100/- |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | Rs.28,100/- |
Dental Hygienist (பல் சுகாதார நிபுணர்) | Rs.28,100/- |
Driver (ஓட்டுநர்) | Rs.19,700/- |
Safaiwala (துப்புரவு பணியாளர்) | Rs.16,800/- |
Female Attendant (பெண் உதவியாளர்) | Rs.16,800/- |
Chowkidar (வாட்ச்மேன்) | Rs.16,800/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
ECHS Chennai Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு ECHS அலுவலகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.
ECHS Chennai Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
ECHS Tamilnadu Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு ECHS அலுவலகம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: OIC, ECHS Cell, Stn HQ, Fort Saint George, Chennai – 600009. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 22.07.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2025