Monday, May 19, 2025
Home12th Pass Govt Jobs12வது போதும் மத்திய அரசில் ரூ.36,220 சம்பளத்தில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! CSIR AMPRI...

12வது போதும் மத்திய அரசில் ரூ.36,220 சம்பளத்தில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! CSIR AMPRI Recruitment 2025

CSIR AMPRI Recruitment 2025: மத்திய அரசின் கீழ் இயங்கும் CSIR (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள 09 இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்CSIR- மேம்பட்ட பொருட்கள் & செயல்முறைகள்
ஆராய்ச்சி நிறுவனம் (AMPRI)
CSIR- Advanced Materials & Processes
Research Institute (AMPRI)
காலியிடங்கள்09
பணிகள்இளநிலை செயலக உதவியாளர்
(Junior Secretariat Assistant)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி17.05.2025
பணியிடம்இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ampri.res.in/

மத்திய அரசு CSIR மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Junior Secretariat Assistant (Gen.)07
Junior Secretariat Assistant (F&A01
Junior Secretariat Assistant (S&P)01
மொத்தம்09

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு CSIR மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் இளநிலை செயலக உதவியாளர் பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • 10+2/XII அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி தட்டச்சு வேகத்திலும், கணினியைப் பயன்படுத்துவதிலும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்அதிகபட்ச வயது
இளநிலை செயலக உதவியாளர்
(Junior Secretariat Assistant)
28 Years

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு CSIR மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்சம்பள விவரங்கள்
இளநிலை செயலக உதவியாளர்
(Junior Secretariat Assistant)
மாதத்திற்கு ரூ. 36,220/-

மத்திய அரசு CSIR மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் கணினி தட்டச்சு வேகத்தில் தேர்ச்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Women/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு CSIR மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.04.2025 முதல் 17.05.2025 தேதிக்குள் https://ampri.res.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கியமான தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.04.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 17.05.2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments