Monday, May 19, 2025
HomeB.E/B.Techதமிழ்நாட்டில் ரூ.22,680 சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை - தேர்வு கிடையாது! GRI Dindigul Recruitment...

தமிழ்நாட்டில் ரூ.22,680 சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை – தேர்வு கிடையாது! GRI Dindigul Recruitment 2025

GRI Dindigul Recruitment 2025: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 01 கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (Computer Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Gandhigram Rural Institute (GRI)
காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI)
காலியிடங்கள்01
பணிகம்ப்யூட்டர் ஆபரேட்டர் (Computer Operator)
நேர்காணல் தேதி09.05.2025
பணியிடம்திண்டுக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ruraluniv.ac.in/

காந்திகிராம கிராமப்புற நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
(Computer Operator)
01
மொத்தம்01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி தகுதி
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
(Computer Operator)
B.E. (Computer Science / Information Technology) / MCA / MS (IT) with Office Automation
பதவியின் பெயர்சம்பளம் (மாதம்)
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
(Computer Operator)
மாதம் ரூ.22,680/-

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் உள்ள பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Direct Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் 09.05.2025 அன்று காலை 11.00 மணி

The Indra Gandhi Block, The Gandhigram Rural Institute Dindigul என்ற முகவரியில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments