CPCB Recruitment 2025: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 69 Assistant, Upper Division Clerk, Data Entry Operator Grade-II, Stenographer Grade-II, Junior Laboratory Assistant, Lower Division Clerk, Field Attendant, Multi-Tasking Staff, Scientist ‘B’, Assistant Law Officer, Senior Technical Supervisor, Senior Scientific Assistant, Technical Supervisor, Accounts Assistant, Junior Translator, Senior Draughtsman, Junior Technician மற்றும் Senior Laboratory Assistant ஆகிய பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CPCB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை |
துறைகள் | மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) Central Pollution Control Board |
காலியிடங்கள் | 69 |
பணி | Assistant, Upper Division Clerk, Data Entry Operator உள்ளிட்ட 18 விதாமன பதவிகள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cpcb.nic.in/jobs.php |
Central Pollution Control Board Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Scientist ‘B’ | 22 |
Assistant Law Officer | 01 |
Senior Technical Supervisor | 02 |
Senior Scientific Assistant | 04 |
Technical Supervisor | 05 |
Assistant | 04 |
Accounts Assistant | 02 |
Junior Translator | 01 |
Senior Draughtsman | 01 |
Junior Technician | 02 |
Senior Laboratory Assistant | 02 |
Upper Division Clerk | 08 |
Data Entry Operator Grade-II | 01 |
Stenographer Grade-II | 03 |
Junior Laboratory Assistant | 02 |
Lower Division Clerk | 05 |
Field Attendant | 01 |
Multi-Tasking Staff | 03 |
மொத்தம் | 69 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CPCB Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Multi-Tasking Staff | 10ஆம் வகுப்பு அல்லது ITI |
Field Attendant | 10ஆம் வகுப்பு |
Lower Division Clerk | 12ஆம் வகுப்பு+ Typing |
Data Entry Operator Grade-II | 12ஆம் வகுப்பு |
Stenographer Grade-II | 12ஆம் வகுப்பு |
Upper Division Clerk | Degree |
Junior Laboratory Assistant | 12 ஆம் வகுப்பு ( Scicene குரூப் ) |
Senior Laboratory Assistant | 12 ஆம் வகுப்பு ( Scicene குரூப் ) |
Scientist ‘B’ | B.E / B.Tech OR Master Degree |
Assistant Law Officer | Bachelor’s degree in Law |
Senior Technical Supervisor | B.E / B.Tech |
Senior Scientific Assistant | Master’s degree |
Technical Supervisor | B.E / B.Tech |
Assistant | Bachelor’s Degree |
Accounts Assistant | Bachelor’s degree in Commerce |
Junior Translator | Masters Degree |
Senior Draughtsman | Degree in Civil Engineering |
Junior Technician | Diploma in Electrical Engineering |
CPCB Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
Scientist ‘B’ | 18 முதல் 35 வயது வரை |
Assistant Law Officer | 18 முதல் 30 வயது வரை |
Senior Technical Supervisor | 18 முதல் 30 வயது வரை |
Senior Scientific Assistant | 18 முதல் 30 வயது வரை |
Technical Supervisor | 18 முதல் 30 வயது வரை |
Assistant | 18 முதல் 30 வயது வரை |
Accounts Assistant | 18 முதல் 30 வயது வரை |
Junior Translator | 18 முதல் 30 வயது வரை |
Senior Draughtsman | 18 முதல் 30 வயது வரை |
Junior Technician | 18 முதல் 27 வயது வரை |
Senior Laboratory Assistant | 18 முதல் 27 வயது வரை |
Upper Division Clerk | 18 முதல் 27 வயது வரை |
Data Entry Operator Grade-II | 18 முதல் 27 வயது வரை |
Stenographer Grade-II | 18 முதல் 27 வயது வரை |
Junior Laboratory Assistant | 18 முதல் 27 வயது வரை |
Lower Division Clerk | 18 முதல் 27 வயது வரை |
Field Attendant | 18 முதல் 27 வயது வரை |
Multi-Tasking Staff | 18 முதல் 27 வயது வரை |
அதிகபட்ச வயது தளர்வு விவரங்கள்:
வகை | அதிகபட்ச வயது தளர்வு |
SC/ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/EWS) | 10 years |
PwBD (SC/ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
Central Pollution Control Board Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Scientist ‘B’ | ₹ 56,100 – ₹ 1,77,500/- |
Assistant Law Officer | ₹ 44,900 – ₹ 1,42,400/- |
Senior Technical Supervisor | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Senior Scientific Assistant | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Technical Supervisor | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Assistant | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Accounts Assistant | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Junior Translator | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Senior Draughtsman | ₹ 35,400 – ₹ 1,12,400/- |
Junior Technician | ₹ 25,500 – ₹ 81,100/- |
Senior Laboratory Assistant | ₹ 25,500 – ₹ 81,100/- |
Upper Division Clerk | ₹ 25,500 – ₹ 81,100/- |
Data Entry Operator Grade-II | ₹ 25,500 – ₹ 81,100/- |
Stenographer Grade-II | ₹ 25,500 – ₹ 81,100/- |
Junior Laboratory Assistant | ₹ 19,900 – ₹ 63,200/- |
Lower Division Clerk | ₹ 19,900 – ₹ 63,200/- |
Field Attendant | ₹ 18,000 – ₹ 56,900/- |
Multi-Tasking Staff | ₹ 18,000 – ₹ 56,900/- |
Central Pollution Control Board Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்து தேர்வு (Written Examination): தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான முக்கிய அளவுகோலாக இருக்கும்.
- நேர்காணல் (Interview): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஆகவே, இப்பணியிடங்களுக்குத் தகுதி பெற விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும், நேர்காணலிலும் நல்ல முறையில் செயல்படுவது அவசியமாகும்.
CPCB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், https://cpcb.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 07.04.2025 முதல் 28.04.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |