Coimbatore OSC Recruitment 2024: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள 04 Case worker, Security Guard மற்றும் Multi Purpose Helper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT |
காலியிடங்கள் | 04 |
பணி | Case worker, Security Guard மற்றும் Multi Purpose Helper |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.11.2024 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://coimbatore.nic.in/ |
Coimbatore OSC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Case Worker – 01 காலியிடங்கள்
- Security Guard – 01 காலியிடங்கள்
- Multi Purpose Helper – 02 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Coimbatore OSC Recruitment 2024 கல்வித் தகுதி
- Security Guard – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
- Multi Purpose Helper – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
- Case Worker – Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Coimbatore OSC Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- Case Worker பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Security Guard பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Multi Purpose Helper பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Coimbatore OSC Recruitment 2024 சம்பள விவரங்கள்
- Case Worker பணிக்கு ரூ.18,000/-
- Security Guard பணிக்கு ரூ.12,000/-
- Multi Purpose Helper பணிக்கு ரூ.10,000/-
Coimbatore OSC Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Coimbatore OSC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
- தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் முழுமையாக நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை (குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்புப் பதிவு நகல், சாதிச் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், மதிப்பெண் தாள் நகல்) சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பங்களை 20.11.2024 மாலை 5:45 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு பதிவு அஞ்சல்/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். காலக்கெடுவிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018. Contact No. 0422-2305156.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025