Coimbatore DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, கோவை மாநகராட்சி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம் கோவை மற்றும் தமிழ்நாடு மாநில அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் தற்போது காலியாகவுள்ள 77 Assistant – Data Entry Operator, Office Assistant, Audiologist, Data Entry Operator, Sanitary Attendant, Security Guard CEmONC, Data Manager, Dental Technician, Hospital Worker, Lab Technician, Multi-purpose Hospital Worker, Operation Theatre Assistant, Radiographer, Optometrist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | மாவட்ட சுகாதார அலுவலகம் |
காலியிடங்கள் | 77 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 13.12.2024 |
பணியிடம் | கோயம்புத்தூர்,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://coimbatore.nic.in/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
Coimbatore DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர் மாவட்ட மாவட்ட சுகாதார அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
S.No | வேலை பெயர் | காலியிடம் |
---|---|---|
1 | Audiologist | 01 |
2 | Data Entry Operator | 05 |
3 | Sanitary Attendant | 02 |
4 | Security Guard (CEmONC) | 08 |
5 | Data Manager | 02 |
6 | Dental Technician | 01 |
7 | Hospital Worker | 23 |
8 | Hospital Attendant | 02 |
9 | Lab Technician | 09 |
10 | Multi-purpose Hospital Worker | 04 |
11 | Operation Theatre Assistant | 03 |
12 | Radiographer | 03 |
13 | Assistant – Data Entry Operator | 02 |
14 | Office Assistant | 01 |
15 | Optometrist | 01 |
மொத்தம் | 77 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: மத்திய அரசு வேலை: என்டிபிசி நிறுவனத்தில் 50 உதவி அலுவலர் காலிப்பணியிடங்கள்; ரூ.30,000 டூ ரூ.1,20,000 வரை சம்பளம் || உடனே அப்ளை பண்ணுங்க
கல்வித் தகுதி
- Optometrist: Bachelor of Optometry முடித்திருக்க வேண்டும்.
- Audiologist: B.Sc (Speech & Hearing) முடித்திருக்க வேண்டும்.
- Data Entry Operator: டிப்ளமோ அல்லது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் சான்றிதழுடன் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Sanitary Attendant: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Security Guard: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Data Manager: கணினி அறிவியலில் பி.ஜி தகுதி அல்லது ஐடி / எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.இ. முடித்திருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 1 வருட அனுபவத்துடன்).
- Data Technician: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Hospital Worker: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Hospital Attendant: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Lab Technician: மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் (ஓராண்டு) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Multipurpose Hospital Worker: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Operation Theater Assistant: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 3 மாதங்கள் OT டெக்னீசியன் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- Radiographer: MRB விதிமுறைகளின்படி B.Sc ரேடியோகிராபி முடித்திருக்க வேண்டும்.
- Assistant Data Entry Operator: கணினி அறிவுடன் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு விவரங்கள்
- Audiologist: 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Data Entry Operator:20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Sanitary Attendant: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Security Guard: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Data Manager: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Data Technician: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Hospital Worker: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Hospital Attendant: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Lab Technician: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Multipurpose Hospital Worker: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Operation Theater Assistant: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Radiographer: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Assistant Data Entry Operator: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Office Assistant: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- Optometrist: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
- Audiologist: மாதம் ரூ.23,000/-
- Data Entry Operator: மாதம் ரூ.13,500/-
- Sanitary Attendant: மாதம் ரூ.8,500/-
- Security Guard: மாதம் ரூ.8,500/-
- Data Manager: மாதம் ரூ.20,000/-
- Data Technician: மாதம் ரூ.12,600/-
- Hospital Worker: மாதம் ரூ.8,500/-
- Hospital Attendant: மாதம் ரூ.8,500/-
- Lab Technician: மாதம் ரூ.13,000/-
- Multipurpose Hospital Worker: மாதம் ரூ.8,500/-
- Operation Theater Assistant: மாதம் ரூ.11,200/-
- Radiographer: மாதம் ரூ.13,300/-
- Assistant Data Entry Operator: மாதம் ரூ.15,000/-
- Office Assistant: மாதம் ரூ.10,000/-
- Optometrist: மாதம் ரூ.14,000/-
தேர்வு செயல்முறை
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Coimbatore DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கோயம்புத்தூர் மாவட்ட மாவட்ட சுகாதார அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://coimbatore.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்: விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை விண்ணப்பத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதிக்கான சான்றின் மதிப்பெண் சான்றின் நகல்
- சாதிச் சான்றின் நகல்
- இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை/ஆதார் அட்டை):
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 18.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.11.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024 மாலை 5 மணி
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
- இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- பணியில் சேருவதற்கு முன், சுய விருப்ப ஒப்புதல் கடிதம் மற்றும் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.