Cochin Shipyard Limited Recruitment 2024: மத்திய அரசின் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறையின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் தற்போது காலியாக உள்ள 20 டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Cochin Shipyard Limited Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் |
காலியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cochinshipyard.in/ |
Cochin Shipyard Limited Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Rigger டிரெய்னி | 20 |
மொத்த காலியிடங்கள் | 20 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
குறிப்பு: பட்டதாரிகள், டிப்ளமா பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை.
வயது வரம்பு விவரங்கள்
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் உள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களின் வயது 31.12.2024 தேதியின்படி 18 முதல் அதிகபட்சமாக 23 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவல்கள் மற்றும் முழுமையான விவரங்களை அறிய, கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரங்கள்
பயிற்சியின் போது உதவித்தொகை:
பயிற்சி காலம் | மாதச் சம்பளம் |
---|---|
முதல் ஆண்டு | ரூ.6000/- |
இரண்டாம் ஆண்டு | ரூ.7000/- |
பயிற்சி முடிந்த பிறகு உதவித்தொகை:
ஒப்பந்த காலம் | மாத சம்பளம் | கூடுதல் வேலைக்கான ஊதியம் |
---|---|---|
முதல் ஆண்டு | ரூ.22100/- | ரூ.5530/- |
இரண்டாம் ஆண்டு | ரூ.22800/- | ரூ.5700/- |
மூன்றாம் ஆண்டு | ரூ.23400/- | ரூ.5850/- |
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு குறுகிய பட்டியல் மற்றும் உடல் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஸ்கிரீனிங் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Cochin Shipyard Limited Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://cochinshipyard.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 10.12.2024 முதல் 31.12.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 10.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2025
மத்திய அரசின் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
- 10வது,12வது,டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் ரூ.35,400 சம்பளத்தில் உதவியாளர்,MTS, ஜூனியர் கிளார்க் வேலை! Sangeet Natak Akademi Recruitment 2025
- தேர்வு கிடையாது.. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை – 246 காலியிடங்கள்; சம்பளம்: ரூ.10,250 முதல் || உடனே விண்ணப்பிக்கவும் Kancheepuram DHS Recruitment 2025
- தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2025 – கணக்காளர் பணி; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் Chennai DCPU Recruitment 2025
- ஒரு டிகிரி போதும் நீதின்றங்களில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலை; ரூ.35,400 சம்பளம் – 241 காலியிடங்கள்! Supreme Court Junior Court Assistant Job 2025
- தமிழ்நாட்டில் சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 8 வது முதல் டிகிரி படித்த 20,000 பேருக்கு வேலை! – முன்பதிவு செய்வது எப்படி? TN Govt Mega Job Fair 2025 in Chennai