Monday, May 19, 2025
HomeAny Degree Govt Jobsநோ எக்ஸாம்! தமிழ்நாட்டில் ரூ.15,000 சம்பளத்தில் கணினி உதவியாளர் வேலை! GRI Dindigul Recruitment 2025

நோ எக்ஸாம்! தமிழ்நாட்டில் ரூ.15,000 சம்பளத்தில் கணினி உதவியாளர் வேலை! GRI Dindigul Recruitment 2025

GRI Dindigul Recruitment 2025: கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 02 கணினி உதவியாளர்(Computer Assistant), உதவிப் பணியாளர்கள்(Support Staff) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.05.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Gandhigram Rural Institute (GRI)
GRI- காந்திகிராம கிராமப்புற நிறுவனம்
காலியிடங்கள்02
பணிகணினி உதவியாளர்(Computer Assistant),
உதவிப் பணியாளர்(Support Staff)
நேர்காணல் தேதி23.05.2025
பணியிடம்திண்டுக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ruraluniv.ac.in/

GRI- காந்திகிராம கிராமப்புற நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
கணினி உதவியாளர்(Computer Assistant)01
உதவிப் பணியாளர்(Support Staff)01
மொத்தம்02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி தகுதி
கணினி உதவியாளர்
(Computer Assistant)
Candidates with a master’s degree in the field of Computer Science or Information Technology or Visual Communication or Humanities or Social Sciences or Sciences or Management.
உதவிப் பணியாளர்(Support Staff)Any Degree
பதவியின் பெயர்சம்பளம் (மாதம்)
கணினி உதவியாளர்
(Computer Assistant)
மாதம் ரூ.15,000
உதவிப் பணியாளர்(Support Staff)மாதம் ரூ.11,000

GRI- காந்திகிராம கிராமப்புற நிறுவனம் பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Direct Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் 23.05.2025 அன்று காலை 11.00 மணி

நேர்காணல் முகவரி:

UGC-MMTTC கட்டடம், காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல், தமிழ்நாடு – 624302. என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments