CLRI Chennai Recruitment 2025: சென்னையில் உள்ள மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 41 டெக்னீசியன் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute, CLRI) என்பது இந்திய அரசினால் தோல் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்டது. உலகளவில் தோல் ஆராய்ச்சி தொடர்பான அதிக உரிமங்களையும் ஆய்வுத்தாள்களையும் கொண்டுள்ளது. தலைமையகம் சென்னையில் உள்ளது.
CLRI Chennai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute, CLRI) |
காலியிடங்கள் | 41 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.02.2025 |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.clri.org |
CLRI Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- டெக்னீசியன் (Technician) – 41 காலியிடங்கள்
Trade வாரியாக காலியிடங்கள் விவரம்:
வேலை பெயர் | காலியிடங்கள் |
Instrument Mechanic / Electronic Mechanic | 2 |
Laboratory Assistant (Chemical Plant) | 7 |
Refrigeration and Air Conditioning | 3 |
Draughtsman (Civil) | 2 |
Physiotherapy | 1 |
Medical Lab Technician | 1 |
Nursing / Midwife | 1 |
Catering / Hospitality Assistant | 2 |
Lab Animal Handling and Breeding | 1 |
House Keeper/Front Office Assistant | 2 |
Pharmacist | 1 |
Network Maintenance | 2 |
Computer Operator & Programming Assistant (COPA)/ Programming & Systems Administration Assistant (PASAA) | 8 |
Library Assistant | 1 |
Desktop Publishing Operator | 1 |
Leather Goods Maker | 2 |
Footwear Maker | 2 |
Floriculturist | 1 |
Mechanic – Motor Vehicle | 1 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CLRI Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பில் அறிவியல் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | வயது வரம்பு |
Instrument Mechanic / Electronic Mechanic | 18 to 28 years |
Laboratory Assistant (Chemical Plant) | 18 to 28 years |
Refrigeration and Air Conditioning | 18 to 28 years |
Draughtsman (Civil) | 18 to 28 years |
Physiotherapy | 18 to 28 years |
Medical Lab Technician | 18 to 28 years |
Nursing / Midwife | 18 to 28 years |
Catering/Hospitality Assistant | 18 to 28 years |
Lab Animal Handling and Breeding | 18 to 28 years |
House Keeper/Front Office Assistant | 18 to 28 years |
Pharmacist | 18 to 28 years |
Network Maintenance | 18 to 28 years |
COPA/PASAA | 18 to 28 years |
Library Assistant | 18 to 28 years |
Desktop Publishing Operator | 18 to 28 years |
Leather Goods Maker | 18 to 28 years |
Footwear Maker | 18 to 28 years |
Floriculturist | 18 to 28 years |
Mechanic – Motor Vehicle | 18 to 28 years |
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
இந்த மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் டெக்னீசியன் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.38,483 சம்பளமாக வழங்கப்படும்.. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் Competitive Written Examination அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ PwBD / ESM / Women / CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு (For Executive) – ரூ.600/-
- கட்டண முறை: ஆன்லைன்
CLRI Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.01.2025 முதல் 16.02.2025 தேதிக்குள் www.clri.org இணையதளத்தில் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |