Government Medical College Hospital Recruitment 2025: தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 06 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(Data Entry Operator), IT Co-Ordinator, Echo Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Government Medical College Hospital Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை |
காலியிடங்கள் | 06 |
பணிகள் | Data Entry Operator, IT Co-Ordinator, Echo Technician |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 05.05.2025 |
பணியிடம் | நீலகிரி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nilgiris.nic.in/ |
Government Medical College Hospital Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Data Entry Operator | 04 |
IT Co-Ordinator | 01 |
Echo Technician | 01 |
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி விபரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பதவி பெயர் | கல்வித் தகுதி |
Data Entry Operator | Any Degree/Diploma with computer application knowledge தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
IT Co-Ordinator | MCA/BCA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
Echo Technician | BSc/Diploma in Cardiac Technology / Diploma in Medical Imaging Technology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
வயது வரம்பு விவரங்கள்
பதவி பெயர் | வயது வரம்பு |
Data Entry Operator | விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
IT Co-Ordinator | விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
Echo Technician | விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பள விவரங்கள் |
Data Entry Operator | மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். |
IT Co-Ordinator | மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். |
Echo Technician | மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Government Medical College Hospital Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ தபால் மூலமாகவோ 05.05.2025 அன்று மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர், நிர்வாகஅலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகர், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் – 643005.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |