12வது படித்தவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை – மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை சம்பளம்! CISF Recruitment 2025

CISF Recruitment 2025: மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) துறையில் விளையாட்டு பிரிவின் கீழ் காலியாக உள்ள 30 Head Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)
Central Industrial Security Force (CISF)
காலியிடங்கள்30
பணிHead Constable (General Duty) Women
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.05.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.cisfrectt.in

மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Head Constable (General Duty) Women30

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 01.01.2023 முதல் 30.05.2025 வரையிலான காலகட்டத்தில் பின்வரும் விளையாட்டு நிகழ்வுகளில் மாநில / தேசிய / சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்றிருக்க வேண்டும்:

  • Senior/Junior சர்வதேச போட்டியில் நாட்டிற்காக விளையாடியிருக்க வேண்டும்.
  • Senior/Junior தேசிய விளையாட்டு / சாம்பியன்ஷிப் போட்டியில் மாநில அணி அல்லது அதற்கு இணையான பிரிவில் விளையாடியிருக்க வேண்டும்.
  • அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற அணியின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
  • தேசிய பள்ளி விளையாட்டு / சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

குறிப்பு: விளையாடும் அணியின் உறுப்பினராக இருக்க வேண்டும்.

CISF மத்திய தொழில் பாதுகாப்பு படை Head Constable வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

மத்திய தொழில் பாதுகாப்பு படை Head Constable பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.25,500–ரூ.81,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Stage I: Hockey Sports Trial, Proficiency Test, Physical Standard Test (PST), Document Verification(ஆவண சரிபார்ப்பு)
  • Stage II: Medical Examination (மருத்துவ பரிசோதனை)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.05.2025 முதல் 30.05.2025 தேதிக்குள் https://cisfrectt.cisf.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: கீழே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவம் லிங்க் ஐ கிளிக் செய்து முதலில் “Registration” செய்ய வேண்டும். பின்பு “Login” செய்து ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

CISF பதிவு (Registration Link): Click Here

CISF உள்நுழைக (Login Link): Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment