Monday, May 19, 2025
HomeAny Degree Govt Jobsரூ.48,480 சம்பளத்தில் இந்திய யூனியன் வங்கியில் வேலை; 500 காலியிடங்கள் - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!...

ரூ.48,480 சம்பளத்தில் இந்திய யூனியன் வங்கியில் வேலை; 500 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Union Bank of India Recruitment 2025

Union Bank of India Recruitment 2025: அரசின் வங்கியான இந்திய யூனியன் வங்கியில் (Union Bank of India) காலியாகவுள்ள 500 Assistant Manager (Credit), Assistant Manager (IT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா
(Union Bank of India)
காலியிடங்கள்500
பணிAssistant Manager (Credit),
Assistant Manager (IT)
சம்பளம்மாதத்திற்கு ரூ. 48,480 – 85,920/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.05.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.unionbankofindia.co.in/

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

பதவி பெயர்காலியிடங்கள்
Assistant Manager (Credit) 250 Posts
Assistant Manager (IT)250 Posts

மேலும் விரிவான தகவல்களுக்கு, வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

பதவி பெயர்கல்வித் தகுதி
Assistant Manager (Credit) Graduate in any discipline from a University/ Institution recognized by Govt. of India/approved by Govt. Regulatory bodies And CA/ CMA(ICWA)/ CS 
(அல்லது)
Full time regular MBA/ MMS/ PGDM/ PGDBM with specialization in Finance with minimum of 60% marks in aggregate from a University / Institution/ recognized by Govt. of India/ approved by Govt. Regulatory bodies.
Assistant Manager (IT)Full time B.E./ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech/ 5-year Integrated MTech degree in Computer Science Engineering/ IT/ Electronics/ Electronics & Computer Science/ Electronics & Telecommunications/ Data Science/ Machine Learning & AI/Cyber Security from a University/ Institution recognized by Govt. of India/Govt. Bodies.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு விவரங்கள் பின்வருமாறு: உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு

விண்ணப்பதாரர் வகைவயது தளர்வு
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST)5 ஆண்டுகள்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளி (பொது / EWS) (PwBD – Gen/EWS)10 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளி (ஆதிதிராவிடர் / பழங்குடியினர்) (PwBD – SC/ST)15 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) (PwBD – OBC)13 ஆண்டுகள்
முன்னாள் ராணுவ வீரர்கள் (Ex-Servicemen)அரசு கொள்கைகளின்படி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதத்திற்கு ரூ.48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இது அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகள் உள்ளடக்கியது. சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி அப்ரண்டிஸ் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Online Written Examination
  2. Group Discussion (GD),
  3. Personal Interview (PI)
  • Female / SC / ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 177/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1180/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.04.2025 முதல் 20.05.2025 தேதிக்குள் www.unionbankofindia.co.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை அல்லது தேவையான ஆவணங்கள் குறித்த மேலும் சந்தேகங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments