Chengalpattu Ration Shop Recruitment 2024: தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை
காலியாக உள்ள 184 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை கடைசி தேதிக்கு முன்னதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு கட்டுரையை முழுமையாக பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | செங்கல்பட்டு ரேஷன் கடை |
காலியிடங்கள் | 184 |
பணி | விற்பனையாளர், கட்டுநர் |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 07.11.2024 |
பணியிடம் | செங்கல்பட்டு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.drbcgl.in/index.php |
Chengalpattu Ration Shop Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- விற்பனையாளர் – 97 காலியிடங்கள்
- கட்டுநர் – 87 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chengalpattu Ration Shop Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Chengalpattu Ration Shop Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
- OC விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 32 ஆண்டுகள்
- அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகளுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
- OC – முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 50 ஆண்டுகள்
- OC – PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 42 ஆண்டுகள்
Chengalpattu Ration Shop Recruitment 2024 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/- மாதம் சம்பளம் வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
- கட்டுநர் வேலை ( Packer Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/- மாதம் சம்பளம் வழங்கப்படும். ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
Chengalpattu Ration Shop Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Ration Shop Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
விற்பனையாளர் பதவிகளுக்கு
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
- கட்டண முறை: ஆன்லைன்
கட்டுநர் பதவிகளுக்கு
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
Chengalpattu Ration Shop Recruitment 2024எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.10.2024 முதல் 07.11.2024 தேதிக்குள் Online மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025
- 8ம், 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை! – ரூ.15700 சம்பளம் || தேர்வு கிடையாது! TNHRCE Vadapalani Andavar Temple Recruitment 2025
- டிகிரி இருந்தால் போதும்.. SBI வங்கியில் வேலை; 541 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.48,480 சம்பளம்! SBI PO Recruitment 2025
- 12வது போதும் எஸ்.எஸ்.சி துறையில் கிளார்க், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை – 3131 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.19,900/- SSC CHSL Recruitment 2025
- 10ஆம் வகுப்பு போதும்… மத்திய அரசில் 1075 உதவியாளர் பணியிடங்கள் – ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! SSC MTS Recruitment 2025