Chengalpattu DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்த்துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 21 Medical officer (Siddha), Medical officer (Unani), Yoga Instructor (Male), Yoga Instructor (Female), Multipurpose Workers உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Chengalpattu DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் |
காலியிடங்கள் | 21 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 17.04.2025 |
பணியிடம் | செங்கல்பட்டு – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chengalpattu.nic.in/ |
Chengalpattu DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Medical officer (Siddha) | 01 |
Medical officer (Unani) | 01 |
Yoga Instructor (Male) | 08 |
Yoga Instructor (Female) | 08 |
Multipurpose Workers | 03 |
மொத்தம் | 38 |
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Medical officer (Siddha) | BSMS |
Medical officer (Unani) | BSMS |
Yoga Instructor (Male) | BNYS |
Yoga Instructor (Female) | BNYS |
Multipurpose Workers | எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
Medical officer (Siddha) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Medical officer (Unani) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Yoga Instructor (Male) | 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Yoga Instructor (Female) | 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Multipurpose Workers | 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பள விவரம் |
Medical officer (Siddha) | மாதத்திற்கு ரூ.34,000/- |
Medical officer (Unani) | மாதத்திற்கு ரூ.34,000/- |
Yoga Instructor (Male) | மாதத்திற்கு ரூ.8,000/- |
Yoga Instructor (Female) | மாதத்திற்கு ரூ.5,000/- |
Multipurpose Workers | மாதத்திற்கு ரூ.8,500/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Chengalpattu DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர், விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), செங்கல்பட்டு மாவட்டம் – 603001. தொலைபேசி எண்: 044-29540261
கடைசி தேதி: 17.04.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பு: ஆன்லைன் விண்ணப்ப முறை இல்லை. நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.