AIIMS CRE Recruitment 2025: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தற்போது காலியாகவுள்ள 4576 குரூப் பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
AIIMS CRE ஆனது, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள வழக்கமான ஆசிரியர் அல்லாத குரூப்-பி & சி பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
AIIMS CRE Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) All India Institute Of Medical Sciences (AIIMS) |
காலியிடங்கள் | 4576 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.01.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://rrp.aiimsexams.ac.in/ |
AIIMS CRE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- குரூப் பி மற்றும் சி: 4576 காலியிடங்கள்
பதவிகள் வாரியாக காலியிடங்கள் விபரம்:
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Dietician/Dietician/ Demonstrator (Dietetics & Nutrition) | 24 |
Assistant (NS)/ Assistant Administrative Officer/ Executive Assistant (NS)/ Junior Administrative Officer/ Office Assistant (NS) | 88 |
Data Entry Operator Grade A/ Junior Administrative Assistant/ Lower Division Clerk/ Senior Administrative Assistant/ UDC/Upper Division Clerk | 211 |
Assistant Engineer (Civil)/ Junior Engineer (Civil) | 22 |
Assistant Engineer (Electrical)/ Junior Engineer (Electrical) | 19 |
Assistant Engineer (A/C&R)/ Junior Engineer (A/C&R) | 18 |
Audiometer Technician/ Speech Therapist/ Junior Audiologist/ Technical Assistant (ENT) | 14 |
Electrician/Lineman (Electrical)/Wireman | 25 |
Manifold Technicians (Gas Steward)/ Manifold Room Attendants/Gas Mechanic/ Pump Mechanic | 10 |
Draftsman Grade III | 1 |
Assistant Laundry Supervisor/ Laundry Supervisor | 6 |
Store Keeper (Drugs) | 4 |
Store Keeper (General) | 8 |
Pharmacist (Homoeopathy) | 12 |
Junior Accounts Officer/ Cashier/Chief Cashier | 30 |
Junior Medical Record Officer (Receptionist)/ Receptionist | 3 |
Junior Medical Record Officer/ Medical Record Officer | 9 |
CSSD Assistant Grade-I/CSSD Supervisor/ CSSD Technician/Senior CSSD Technician | 9 |
Lab Attendant/ Junior Medical Laboratory Technologist/ Lab Technician/Medical Laboratory Technologist | 633 |
Dresser/Hospital Attendant/Nursing Attendant/ Multi-Tasking Staff/Operator (E&M) | 663 |
Dissection Hall Attendant | 14 |
ECG Technician | 126 |
Library Attendant Grade II | 6 |
Lab Tech EEG | 4 |
Technician (Telephone) Grade IV/ Telephone Operator | 4 |
Mechanic (AC&R)/Mechanic (Air Conditioning & Refrigeration) | 14 |
Respiratory Laboratory Assistant | 2 |
Technical Assistant/Technician (Anaesthesia/Operation Theatre/ICU) | 253 |
Radiographer/Radiographic Technician Grade I | 21 |
Dental Hygienist/Dental Technician | 369 |
Radiotherapeutic Technician | 33 |
Nuclear Medicine Technologist | 9 |
Ophthalmic Technician Grade I | 29 |
Junior Perfusionist/Perfusionist | 12 |
Technician (Prosthetics & Orthotics) | 1 |
Bariatric Coordinator | 16 |
Pharmacist (Ayurvedic) | 27 |
Embryologist | 2 |
Assistant Security Officer | 9 |
Fire Technician/Security – Fire Assistant | 19 |
Community-Based Multi Rehabilitation Worker/ Social Worker | 10 |
Junior Hindi Translator/Senior Hindi Officer | 11 |
Demonstrator (Physiotherapy)/Physiotherapist | 46 |
Occupational Therapist | 6 |
Librarian Grade III/ Library and Information Assistant | 15 |
Driver | 12 |
Donor Organizer/Medical Social Welfare Officer/ Medico Social Worker | 77 |
Artist/Modeller (Artist) | 9 |
Yoga Instructor | 5 |
Programmer | 15 |
Assistant Warden/Warden | 36 |
Junior Scale Steno (Hindi)/Personal Assistant | 194 |
Pharmacist (Allopathic) | 169 |
Nursing Officer/Public Health Nurse/ Senior Nursing Officer | 813 |
Caretaker/Sanitary Inspector | 41 |
Tailor Grade III | 1 |
Plumber | 9 |
Deputy General Manager (Cafeteria) | 1 |
Painter | 1 |
Statistical Assistant | 3 |
Workshop Assistant (CWS) | 4 |
Assistant Stores Officers/Junior Store Officer/ Store Keeper | 82 |
Mechanic Operator – Compositor | 1 |
Coding Clerk/Medical Record Technicians/ Technical Assistant (MRD) | 234 |
Bio-Medical Engineer | 1 |
Quality Control Manager | 1 |
மொத்தம் | 4576 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree, B.E/B.Tech, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 குரூப் பி மற்றும் சி பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,42,400/- வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு (பதவிக்கு ஏற்ப மாறுபடும்) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 2400/-
- PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 3000/-
- கட்டண முறை: ஆன்லைன்
AIIMS CRE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.01.2025 முதல் 31.01.2025 தேதிக்குள் https://rrp.aiimsexams.ac.in/ இணையதளத்தில் சென்று Create a New Account பட்டனை கிளிக் செய்யவும். பின்பு Account Create செய்ய வேண்டும். அதன்பிறகு login to Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025
- தேர்வு தேதி: 26.02.2025 – 28.02.2025