Aavin Kallakurichi Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்பும் ஆண்மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் வருகின்ற 02.05.2025 ஆம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Aavin Kallakurichi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆவின் நிறுவனம் |
பணிகள் | விற்பனை செயலர்கள் |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
நேர்காணல் நாள் | 02.05.2025 |
பணியிடம் | தலைமை அலுவலகம் – சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்ட்டை, திருக்கோவிலூர், வாணபுரம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை ஆகிய தாலுக்காகளில் பணிபுரிய வேண்டும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://aavin.tn.gov.in/ |
காலியிடங்கள் விவரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- பதவியின் பெயர்: விற்பனை செயலர்கள்
- காலியிடங்கள்: பல்வேறு
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விற்பனை செயலர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிபி.ஏ (B.B.A) அல்லது எம்.பி.ஏ (M.B.A) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்மற்றும் ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.
கூடுதல் தகுதி: சொந்தமாக இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி வைத்திருக்கவேண்டும் மற்றும்
களப்பணியில் முன்னனுபவம் இருக்கவேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விற்பனை செயலர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விற்பனை செயலர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் மாதம் ரூ.7,500/- தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ.15,000/- + பயணப்படி ரூ.1,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். உரிய சான்றிதழ்களுடன் வருகின்ற 02.05.2025 அன்று காலை 11.30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட். சின்னசேலம் பை பாஸ், EB அலுவலகம் அருகில், சின்னசேலம் – 606 201 முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Aavin Kallakurichi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்:
📅 02.05.2025
⏰ காலை 11.30 மணி
தொடர்பு எண்கள்: 9043049160, 9787973450
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட். சின்னசேலம் பை பாஸ், EB அலுவலகம் அருகில், சின்னசேலம் – 606 201
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |