AAI Recruitment 2025: இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) காலியாகவுள்ள 83 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
AAI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) Airports Authority of India (AAI) |
காலியிடங்கள் | 83 |
பணி | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 18.03.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.aai.aero/ |
AAI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Fire Services) – 13 காலியிடங்கள்
- ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Human Resources) – 66 காலியிடங்கள்
- ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Official Language) – 04 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Airports Authority of India Recruitment 2025 கல்வித் தகுதி
1. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Fire Services):
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Engineering./Tech. in Fire Engineering./Mechanical Engineering/Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அனுபவம்: அனுபவம் தேவையில்லை.
2. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Human Resources):
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (Graduate) மற்றும் எம்பிஏ (MBA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அனுபவம்: அனுபவம் தேவையில்லை.
3. ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Official Language)
கல்வித் தகுதி: இந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம், பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தி ஒரு பாடமாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம், பட்டப்படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் கட்டாய / விருப்பப் பாடமாக இருக்க வேண்டும்.
அனுபவம்: மொழிபெயர்ப்பில் இரண்டு வருட அனுபவம். # குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்ற பிறகு பெறப்பட்ட அனுபவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், அதாவது குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்ற பிறகு பெற்ற அனுபவம்.
வயது வரம்பு விவரங்கள்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Fire Services) பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Human Resources) பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Official Language) பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
- முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் படி
சம்பள விவரங்கள்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Fire Services) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40000 – 3% – 140000/- வழங்கப்படும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Human Resources) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40000 – 3% – 140000/- வழங்கப்படும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்/Junior Executive (Official Language) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40000 – 3% – 140000/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, விண்ணப்ப சரிபார்ப்பு / Physical Measurement Test/ Driving Test/ Physical Endurance Test ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
AAI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.02.2025 முதல் 18.03.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் பிப்ரவரி 17 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |