Eastern Railway Recruitment 2024: கிழக்கு இரயில்வே துறையில் (Eastern Railway) காலியாகவுள்ள 60 Sports Person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | கிழக்கு இரயில்வே துறை Eastern Railway |
| காலியிடங்கள் | 60 |
| பணி | Sports Person |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 14.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.rrcer.org/ |
Eastern Railway Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணி வகை | பணியிடங்கள் |
| குரூப் ‘C’, Level-4/Level-5 | 5 |
| குரூப் ‘C’, Level-2/Level-3 | 16 |
| குரூப் ‘D’, Level-1 | 39 |
| மொத்தம் | 60 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Eastern Railway Recruitment 2024 கல்வித் தகுதி
கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- குரூப் C Level 4/ Level 5 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குரூப் C Level 2/ Level 3 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்து இருக்க வேண்டும்.
- குரூப் D பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Eastern Railway Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
கிழக்கு இரயில்வே துறையில் குரூப் ‘C’ மற்றும் குரூப் ‘D’ பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Eastern Railway Recruitment 2024 சம்பள விவரங்கள்
கிழக்கு இரயில்வேயில் 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பணியிடங்களில், குரூப் ‘C’ பதவிக்கு மாத ஊதியம் ரூ.19,900/- ஆகவும், குரூப் ‘D’ பதவிக்கு மாத ஊதியம் ரூ.15,600/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Eastern Railway Recruitment 2024 தேர்வு செயல்முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் விளையாட்டு சோதனை,விளையாட்டு சாதனைகள்,விளையாட்டுத் திறன், உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பதவிக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
Eastern Railway Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 14.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2026 – 284 காலியிடங்கள் | Any Degree, B.E/B.Tech, போதும்! | மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம்! Indian Air Force Recruitment 2026
- தென்னை வளர்ச்சி வாரியத்தில் 35 வேலைவாய்ப்புகள் 2026 – 12th, Degree | ரூ.63,200 சம்பளம்! Coconut Development Board Recruitment 2026
- இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2026 – 68 காலியிடங்கள் | Any Degree | ரூ.1,20,000 சம்பளம்! SIDBI Recruitment 2026
- தமிழ்நாடு அரசு சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2026 – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; ரூ.18,800 வரை சம்பளம்! Salem OSC Recruitment 2026
- 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தில் (NHM) 1,695 Staff Nurse வேலைவாய்ப்பு 2026! B.Sc Nursing, DGNM தகுதி – மாதம் ரூ.21,000 சம்பளம்! TN NHM Recruitment 2026







