NFC Recruitment 2024: அணு எரிபொருள் வளாகம் (NFC) காலியாகவுள்ள 300 ITI Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | அணு எரிபொருள் வளாகம் (NFC) |
| காலியிடங்கள் | 300 |
| பணி | ITI Trade Apprentices |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 25.11.2024 |
| பணியிடம் | ஹைதராபாத் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nfc.gov.in/ |
NFC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
அணு எரிபொருள் வளாகம் (NFC) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- ITI Trade Apprentices – 300 காலிப்பணியிடங்கள்
Trade வாரியான காலியிடங்கள்:
| Trade | காலிப்பணியிடங்கள் |
| Fitter | 95 |
| Turner | 22 |
| Electrician | 30 |
| Machinist | 17 |
| Attendant Operator OR Chemical Plant Operator | 07 |
| Instrument Mechanics | 11 |
| Electronics Mechanics | 18 |
| Laboratory Assistant (Chemical Plant) | 10 |
| Motor Mechanics(Vehicle) | 03 |
| Draughtsman(Mechanical) | 02 |
| Computer Operator and Programming Assistant | 47 |
| Diesel Mechanic | 04 |
| Carpenter | 04 |
| Plumber | 04 |
| Welder | 24 |
| Stenographer (English) | 02 |
| மொத்தம் | 300 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NFC Recruitment 2024 கல்வித் தகுதி
அணு எரிபொருள் வளாகம் (NFC) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் (10வது) தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
NFC Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
ITI தொழில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகும். இது விண்ணப்பிக்க கடைசி தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 25 ஆகும்.
வயது வரம்பில் தளர்வு:
- SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
- OBC பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
NFC Recruitment 2024 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | ஊதிய அளவு |
| ITI Trade Apprentices | Rs.7700/- to Rs. 8,050/- |
NFC Recruitment 2024 தேர்வு செயல்முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NFC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 25.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் (National Apprenticeship Promotion Scheme – NAPS (www.apprenticeshipindia.gov.in).) இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மத்திய அரசு NCL-ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 24 காலியிடங்கள் | ₹40,000 வரை சம்பளம்! NCL Recruitment 2026
- பெடரல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2026: Any Degree தகுதி | Freshers-க்கு Associate Officer பணி | ₹4.64 லட்சம் முதல் சம்பளம்! Federal Bank Recruitment 2026









