UPSC CDS Recruitment 2024: UPSC ஆனது முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 457 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
UPSC CDS Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | Union Public Service Commission |
காலியிடங்கள் | 457 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsconline.gov.in www.upsc.gov.in |
UPSC CDS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Indian Military Academy, Dehradun – 100 காலியிடங்கள்
- Indian Naval Academy, Ezhimala – 32 காலியிடங்கள்
- Air Force Academy, Hyderabad – 32 காலியிடங்கள்
- Officers Training Academy, Chennai – 275 காலியிடங்கள்
- Officers Training Academy, Chennai (பெண்கள்) – 18 காலியிடங்கள்
UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் மொத்த காலியிடங்கள் – 457
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree) அல்லது பொறியியல் பட்டப்படிப்பை(Engineering) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும்.
மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை. ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Category | Application Fee |
ST/SC/Female விண்ணப்பதாரர்களுக்கு | கட்டணம் இல்லை |
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு | Rs. 200/- |
கட்டண முறை | ஆன்லைன் |
UPSC CDS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் (https://upsc.gov.in/) இணையதளம் மூலம் 11.12.2024 முதல் 31.12.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 11.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024