Indian Coast Guard Recruitment 2024: இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 10 Sarang Lascar, Lascar, Draughtsman, Motor Transport Driver (OG), Motor Transport Fitter, Rigger பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய கடலோர காவல்படை |
| காலியிடங்கள் | 10 |
| பணி | Sarang Lascar, Lascar, Draughtsman, Motor Transport Driver (OG), Motor Transport Fitter, Rigger |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 18.11.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indiancoastguard.gov.in/ |
Indian Coast Guard Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Sarang Lascar – 03 காலியிடங்கள்
- Lascar – 03 காலியிடங்கள்
- Draughtsman – 01 காலியிடங்கள்
- Motor Transport Driver (OG) – 01 காலியிடங்கள்
- Motor Transport Fitter – 01 காலியிடங்கள்
- Rigger – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Coast Guard Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Coast Guard Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- Sarang Lascar – 18 வயது முதல் 30 வயது வரை
- Lascar – 18 வயது முதல் 30 வயது வரை
- Draughtsman – 18 வயது முதல் 25 வயது வரை
- Motor Transport Driver (OG) – 18 வயது முதல் 27 வயது வரை
- Motor Transport Fitter – 18 வயது முதல் 27 வயது வரை
- Rigger – 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
Indian Coast Guard Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Sarang Lascar – நிலை 4
- Lascar – நிலை 1
- Draughtsman – நிலை 4
- Motor Transport Driver (OG) – Rs.18,000 to Rs.56,900.
- Motor Transport Fitter – Rs.18,000 to Rs.56,900.
- Rigger – Rs.18,000 to Rs.56,900.
- Unskilled Labour – Rs.18,000 to Rs.56,900.
Indian Coast Guard Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- எழுத்துத் தேர்வு/திறன் தேர்வு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Coast Guard Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.10.2024 முதல் 18.11.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- Bank of Baroda Recruitment 2026: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 1,100 வேலைவாய்ப்புகள் | Any Degree தகுதி | ₹48,480 முதல் ₹1,20,940 வரை சம்பளம்!
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026









