Latest Government Jobs 2025: வேலை தேடும் இளைஞர்களின் கனவுப் பணியாக அரசுப் பணி திகழ்கிறது. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், UPSC தேசிய பாதுகாப்பு அகாடமி, தமிழ்நாட்டில் அரசு ரெப்கோ வங்கி, தேசிய கணித வளர்ச்சிக்கழகம், மாவட்ட சுகாதார சங்கம், இந்திய விமானப் படை, இந்து சமய அறநிலையத்துறை, GST சுங்க வரித்துறை, SBI வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, இந்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல துறைகளில் தற்போது வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணிக்கும் காலியிடங்கள், கல்வித் தகுதிகள், மற்றும் ஊதியம் மாறுபடும். விண்ணப்பிப்பதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதால், அவற்றை கிளிக் செய்து முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்!
Latest Government Jobs 2025 in TamilNadu– 26.05.2025
தமிழக மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2025 – முக்கிய விவரங்கள்
துறைகள் | விண்ணப்பிக்க |
10வது, 12வது முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை | Click Here |
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் வேலை | Click Here |
தமிழ்நாட்டில் அரசு ரெப்கோ வங்கியில் டைப்பிஸ்ட் வேலை | Click Here |
12வது படித்தவர்களுக்கு ரூ.56100 சம்பளத்தில் UPSC தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை | Click Here |
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வேலை | Click Here |
மாவட்ட சுகாதார சங்கம் வேலை | Click Here |
டிஎண்பிஎஸ்சி துறையில் வேலை 615 | Click Here |
டிஎண்பிஎஸ்சி துறையில் வேலை 330 | Click Here |
இந்திய விமான படையில் வேலை | Click Here |
இந்து சமய அறநிலையத்துறை வேலை | Click Here |
GST சுங்க வரி அலுவலகத்தில் வேலை | Click Here |
கரூர் வைஸ்யா வங்கியில் வேலை | Click Here |
இந்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை | Click Here |
#தமிழகஅரசுவேலைவாய்ப்புகள்2025 #இன்றையஅரசுவேலைவாய்ப்பு #EmploymentNewsTamil #TodayEmploymentNews #TodayGovernmentJobs2025 #TamilnaduGovernmentJobs2025 #TNEmploymentNews2025 #JobNewsTamil #EmploymentNewsTamilnadu #GovtJobs #வேலைவாய்ப்புசெய்திகள்2025 #TamilNaduJobs #GovtJobAlert #TNJobUpdates #IndiaGovtJobs #GovernmentJobsTamil #TNJobNews2025 #CareerOpportunitiesTamil #LatestGovtJobs2025