Monday, May 19, 2025
Home10th Pass Govt Jobs10வது படித்தவர்களுக்கு ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் வேலை - சம்பளம்: ரூ.18,000 || உடனே...

10வது படித்தவர்களுக்கு ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் வேலை – சம்பளம்: ரூ.18,000 || உடனே விண்ணப்பிக்கவும்! GST & Customs Recruitment 2025

GST & Customs Recruitment 2025: மத்திய அரசு ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 14 Group C பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை
காலியிடங்கள்14
பணிகள்Group C
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி10.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.cbic.gov.in/

ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
 Seaman04
Greaser07
Tradesman03
மொத்தம்14

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி
Seaman10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
– 3 years seagoing mechanized vessel experience (including 2 years helmsman ship & seamanship).
Greaser10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
– 3 years experience maintaining main & auxiliary machinery on a seagoing mechanized vessel.
Tradesman– I.T.I. Certificate in Mechanic/Diesel/Fitter/Turner/Welder/Electrician/Instrument Mechanic/Carpentry.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
– 2 years experience in Engineering/Automobile/Ship Repair Organisation.
பதவியின் பெயர்வயது வரம்பு
Seaman18 வயது முதல் 25 வயது வரை
Greaser18 வயது முதல் 25 வயது வரை
Tradesman18 வயது முதல் 25 வயது வரை

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
பதவியின் பெயர்வயது வரம்பு
Seamanரூ. 18000- 56900/-
Greaserரூ. 18000- 56900/-
Tradesmanரூ. 18000- 56900/-

ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Written test / Physical Endurance test (Swimming)
  • Document Verification
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதளங்களில் காணலாம்: www.cbic.gov.in, https://punecgstcus.gov.in. அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் உள்ள உறையின் மேல் (28 செ.மீ x 13 செ.மீ அளவில்) “MARINE WING POST – CUSTOMS COMMISSIONERATE, PUNE” என்று பெரிய எழுத்துகளில் குறிப்பிட்டு, எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதை உறையின் இடது பக்க மூலையில் குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான கல்வித் தகுதி, வயதுச் சான்று, சாதிச் சான்று, அத்தியாவசிய மற்றும் விரும்பத்தக்க சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் கையொப்பமிடப்படாத நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS, OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS, 4TH FLOOR, GST BHAVAN, 41/A, SASSOON ROAD, PUNE – 411001.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ/வேகமான தபால் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ 10.06.2025 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments