TNPSC CTSE Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள 330 Assistant Superintendent, Tamil Reporter, Manager, Assistant Manager உள்ளிட்ட 32 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNPSC CTSE Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) Tamil Nadu Public Service Commission |
காலியிடங்கள் | 330 |
பணி | Combined Technical Services Examination (Interview Posts) 2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.06.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC CTSE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Deputy Director (Legal) | 01 |
Assistant Director (Statistical Analyst) | 01 |
Manager (Mines) | 01 |
Deputy Manager (Environment) | 01 |
Assistant Manager (Mines) | 03 |
Assistant Manager (P&A) | 01 |
Factory Manager (SKD) | 01 |
Factory Manager (RKD) | 01 |
Assistant General Manager (Projects) – Infrastructure | 02 |
Assistant General Manager (Projects) – Project Management | 02 |
Assistant Secretary | 02 |
Scientist ‘C’ Grade | 01 |
Chief Sthapathi | 01 |
Regional Sthapathi | 21 |
Assistant Manager (Projects) | 02 |
Assistant Director of Statistics | 03 |
English Reporter | 05 |
Tamil Reporter | 01 |
Assistant Director of Town & Country Planning | 03 |
Assistant Superintendent (Chemical Wing) | 01 |
Assistant Director (Survey & Statistics) | 03 |
Assistant Planner | 06 |
Psychologist | 03 |
Senior Accounts Officer | 01 |
Research Assistant | 03 |
Sociologist | 01 |
Senior Entomologist | 33 |
Assistant Director Training / Principal, ITI | 02 |
Assistant Director (Technical) | 02 |
Veterinary Assistant Surgeon | 216 |
Assistant Manager | 04 |
Assistant Manager | 02 |
TNPSC Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 2025 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Deputy Director (Legal) | B.L. Degree + 15 years Bar Council experience |
Assistant Director (Statistical Analyst) | Master’s Degree in Statistics / Mathematics / Economics with Statistics |
Manager (Mines) | B.E. (Mining Engineering) + 15 years experience + Manager Certificate |
Deputy Manager (Environment) | Degree in Environmental Engineering / Civil Engineering + Diploma in Environmental Engineering + 3 years experience |
Assistant Manager (Mines) | B.E. (Mining Engineering) + Mines Manager Certificate |
Assistant Manager (P&A) | MBA / PG Diploma in Personnel Management / Labour Welfare / Industrial Relations |
Factory Manager (SKD/RKD) | B.E. (Mechanical Engineering) or equivalent + 5 years experience |
Assistant General Manager (Projects – Infrastructure) | B.E. Civil Engineering + 15 years experience |
Assistant General Manager (Projects – Project Management) | B.E. Civil Engineering + 15 years experience |
Assistant Secretary | Any Degree + Diploma in Cooperative Management |
Scientist ‘C’ Grade | Master’s Degree in Chemistry / Environmental Chemistry / Analytical Chemistry |
Chief Sthapathi | Degree in Architecture or Civil Engineering + 15 years experience in traditional architecture |
Regional Sthapathi | Degree in Architecture or Civil Engineering + 5 years experience |
Assistant Manager (Projects) | B.E. Civil Engineering + 5 years experience |
Assistant Director of Statistics | Master’s Degree in Statistics / Maths / Economics with Statistics |
English Reporter | Any Degree + Dictation in English @ 120 WPM + Typing in English @ 45 WPM |
Tamil Reporter | Any Degree + Dictation in Tamil @ 120 WPM + Typing in Tamil @ 45 WPM |
Assistant Director of Town & Country Planning | Master’s Degree in Town Planning or Civil Engineering |
Assistant Superintendent (Chemical Wing) | M.Sc. in Chemistry / Industrial Chemistry / Associateship in Chemistry |
Assistant Director (Survey & Statistics) | Master’s Degree in Statistics / Mathematics / Economics with Statistics |
Assistant Planner | Degree in Planning / Civil Engineering / Architecture |
Psychologist | Master’s Degree in Psychology |
Senior Accounts Officer | CA / ICWA |
Research Assistant | Master’s Degree in Economics / Econometrics / Statistics |
Sociologist | Master’s Degree in Sociology or Social Work |
Senior Entomologist | M.Sc. in Agricultural Entomology / Entomology / Zoology with specialization |
Assistant Director Training / Principal, ITI | B.E./B.Tech in relevant discipline + 5 years experience |
Assistant Director (Technical) | B.E./B.Tech in relevant discipline + 5 years experience |
Veterinary Assistant Surgeon | B.V.Sc. Degree (Registered under Tamil Nadu State Veterinary Council) |
Assistant Manager | CA / CMA / MBA (Finance) |
Assistant Manager | Bachelor’s Degree in Engineering / MBA / CA / ICWA / ACS |
TNPSC CTSE Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
அனைத்து விண்ணப்பதாரர்களும் 01.07.2025 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
TNPSC Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன
பணியின் பெயர் | சம்பளம் |
Deputy Director (Legal) | Rs.123400 – 216300 |
Assistant Director (Statistical Analyst) | Rs.59,300 – 187,700 |
Manager (Mines) | Rs.61,900 – 196,700 |
Deputy Manager (Environment) | Rs.59,300 – 187,700 |
Assistant Manager (Mines) | Rs.56,100 – 205,700 |
Assistant Manager (P&A) | Rs.56,100 – 205,700 |
Factory Manager (SKD) | Rs.61,900 – 196,700 |
Factory Manager (RKD) | Rs.61,900 – 196,700 |
Assistant General Manager (Projects) Infrastructure | Rs.59,300 – 187,700 |
Assistant General Manager (Projects) Project Management | Rs.59,300 – 187,700 |
Assistant Secretary | Rs.56,100 – 205,700 |
Scientist ‘C’ Grade | Rs.59,300 – 187,700 |
Chief Sthapathi | Rs.59,300 – 187,700 |
Regional Sthapathi | Rs.56,100 – 205,700 |
Assistant Manager (Projects) | Rs.56,100 – 205,700 |
Assistant Director of Statistics | Rs.56,100 – 205,700 |
English Reporter | Rs.56,100 – 205,700 |
Tamil Reporter | Rs.56,100 – 205,700 |
Assistant Director of Town and Country Planning | Rs.56,100 – 205,700 |
Assistant Superintendent (Chemical Wing) | Rs.56,100 – 205,700 |
Assistant Director Industries and Commerce (Survey and Statistics) | Rs.56,100 – 205,700 |
Assistant Planner | Rs.56,100 – 205,700 |
Psychologist | Rs.56,100 – 205,700 |
Senior Accounts Officer | Rs.56,100 – 205,700 |
Research Assistant | Rs.56,100 – 205,700 |
Sociologist | Rs.56,100 – 205,700 |
Senior Entomologist | Rs.56,100 – 205,700 |
Assistant Director Training / Principal, ITI | Rs.56,100 – 205,700 |
Assistant Director (Technical) | Rs.56,100 – 205,700 |
Veterinary Assistant Surgeon | Rs.56,100 – 205,700 |
Assistant Manager (Post Code 3616) | Rs.56,100 – 205,700 |
Assistant Manager (Post Code 3665) | Rs.56,100 – 205,700 |
TNPSC Group 4 Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Written Exam (எழுத்துத் தேர்வு)
- Certificate Verification (ஆவண சரிபார்ப்பு)
TNPSC Group 4 Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விவரங்கள் | கட்டணம் |
One-Time Registration Fee | Rs. 150 |
Preliminary Examination Fee | Rs. 100 |
Main Written Examination Fee | Rs. 200 |
SC/ SC (Arunthathiyars)/ ST/ PwBD/ Destitute Widow | கட்டணம் இல்லை |
MBC/ Denotified Communities/ BC (Other than Muslim)/ BC (Muslim) | 3 Free Chances |
Ex-Servicemen | 2 Free Chances |
TNPSC CTSE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 13.05.2025 முதல் 11.06.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |